ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில்நடைபெற உள்ளது .
அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால்அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம்முதல் துவங்க உள்ளது .
* விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50
* தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN)
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்படஉள்ளது.