Breaking News
மார்ச் 3-வது வாரத்தில் தமிழகபட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு
தமிழகஅரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது.
இதில், அரசு ஊழியர்களுக்கானஓய்வுபெறும் வயது 60 ஆகஉயர்த்தப்படும் எனதெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின்இந்தஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதிதொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர்வித்யாசாகர் ராவ்உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம்தேதிவரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராகஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
அதன்பிறகுஅதிமுகவில்எழுந்தபிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும்குழப்பமும் நிலவியது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் TÈT தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஏப்ரல் 29, 30ம்
தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர்.
Labels:
TET
7 நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 1 கடைசி நாள்
மார்ச் 1ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிகிறது. எனவே புதுச்சேரி
மாணவ மாணவிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் www.cbseneet.nic.in என்ற
இணையதளத்தில் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.நீட் நுழைவுத் தேர்விற்கு
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கல்வியாளர்கள் கூறியவை:1.
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க
Labels:
TALENT EXAM,
பள்ளிக் கல்வி
தமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது.
TEACHER ELIGIBILITY TEST SYLLABUS
Prospectus , application sales centres and application receiving centres will be updated soon
Labels:
TET
கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் : ஆர்.டி.ஓ. விசாரணை!
சமீப காலமாக, பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடலூரில் பள்ளி மாணவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
ஏப்ரல் முதல் "ஸ்மார்ட் ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.
ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்
.சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதில், அவர் பேசியது:-இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.புதிய அட்டைகள்: இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
FLASH NEWS :TNPSC துறை தேர்வுகள் மே 2017 அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:31/3/17
TNPSC - Departmental Exam. May 2017 அறிவிக்கைவெளியீடு.
🔶 அறிவிக்கை எண்: 6 / 2017
🔷 விளம்பர எண்: 461
🔶 அறிவிக்கை நாள்: 22.02.2017
🔷 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2017 மாலை 5.45 மணி
Labels:
DEPARTMENTAL EXAM
NEW IT FORM - 80 CCD (1B) DEDUCTION இணைப்புடன்
CLICK HERE DOWNLOAD IT NEW 80 CCD(1b) DEDUCTION FORM
குறிப்பு;
page 1 sheet ல் 80 CC யில் CPS முழுத்தொகையினை பதிவு செய்து Total 80 ccயில் 1,50,000 தவிர்த்து மீதி தொகையினை 80 CCD(1B) பகுதியில் தொகையை தட்டச்சு செய்யவேண்டும். கணக்கீடு தானாக மாறும்
குறிப்பு;
page 1 sheet ல் 80 CC யில் CPS முழுத்தொகையினை பதிவு செய்து Total 80 ccயில் 1,50,000 தவிர்த்து மீதி தொகையினை 80 CCD(1B) பகுதியில் தொகையை தட்டச்சு செய்யவேண்டும். கணக்கீடு தானாக மாறும்
Labels:
IT
டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!
தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர்தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென
நிறுத்தப்பட்டது; இதனால், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள்ஏமாற்றத்துக்குள்ளாகினர். தமிழகத்தில் உள்ள இடைநிலைஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும்; பட்டதாரி ஆசிரியர் களுக்கு,ஏப்., 30ம் தேதியும், தகுதித்தேர்வு (டி.இ. டி.,) நடத்தப்படும் என்று,தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு
*எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர்.*
*திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை.*
*செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை.*
Subscribe to:
Posts (Atom)