இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்
காலமும் வேலையும்
A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக் கொள்க.
1.
A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 12 மணி நேரத்திலும் செய்து முடித்தால் A மற்றும் B இருவரும் சேர்ந்து
அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள்?
A என்பவர் 1 நாளில் செய்த வேலை
= 1 / 4
B என்பவர் 1 நாளில் செய்த வேலை
= 1 / 12
செய்த வேலை = 1/ 4 + 1/12
= 3/ 12 + 1/ 12 (1 / 4 ஐ 3 / 3ஆல் பெருக்க)
= (3+ 1)/ 12
= 4/ 12
= 1/ 3
A மற்றும் B இருவரும் சேர்ந்து
செய்து
முடிக்க ஆகும்
காலம் = 3 மணி நேரம்
( 1/ 3 இன் தலைகீழி 3 என்பது விடை )
2.
A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை 3 மணி நேரத்திலும் செய்து முடித்தால் B என்பவர் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து முடிப்பார்?
A என்பவர் 1 நாளில் செய்த வேலை
= 1 /
4
B என்பவர் 1 நாளில் செய்த வேலை
= 1 /
x என்க
A மற்றும் B இருவரும் 1 நாளில்
சேர்ந்து செய்த வேலை
= 1/ 3
1/ 4 + 1/ x = 1/ 3
1/ x = 1/ 3 - 1/ 4
= 4 / 12 - 3/ 12
= (4 - 3)/ 12
= 1 / 12
B என்பவர் 1 நாளில் செய்த வேலை
= 12 மணி நேரம்
( 1/ 12 இன் தலைகீழி 12 என்பது விடை )
3.
A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 72 நாட்களிலும் B மற்றும் C இருவரும் சேர்ந்து
அதே வேலையை 120 நாட்களிலும் A மற்றும் C இருவரும் சேர்ந்து
அதே வேலையை 90 நாட்களிலும் செய்து முடித்தால் A என்பவர் மட்டும் அதே வேலையை எத்தனை நாட்களில்
செய்து முடிப்பார்?
A மற்றும் B இருவரும் சேர்ந்து
செய்த வேலை
= A + B = 1/ 72
B மற்றும் C இருவரும் சேர்ந்து செய்த வேலை = B + C = 1/ 120
A மற்றும் C இருவரும் சேர்ந்து செய்த வேலை = A + C = 1/ 90
மூன்றையும் கூட்ட
கிடைப்பது
2A + 2B + 2C = 1/ 72 + 1/ 120 + 1/ 90
2(A+ B + C) = 5/ 360 + 3/ 360 + 4/360
= 12/
360
2(A+ B + C) = 1/ 30
A+ B + C = 1/ 30 x 1/ 2
= 1/ 60
A என்பவர் செய்த வேலை A = (A+ B + C ) – (B + C)
= (1/ 60) – (1/ 120)
= (2/120) – (1/ 120)
= 1/ 120
ஃ A என்பவர் மட்டும் அதே வேலையை 120 நாட்களில்
செய்து முடிப்பார்.
4.
5 men and 2 boys working together can do 4 times as much
as work as a man and a boy. What is the ratio of the working capacity of a man
and a boy?
1 man’s 1
day’s work = x
1 boy’s 1
day’s work = y
Given, 5x
+ 2y = 4( x + y)
5x + 2y = 4x + 4y
5x – 4x = 4y – 2y
x = 2y
x / y = 2
/ 1
x : y = 2
: 1
ஃ The ratio of
the working capacity of a man and a boy = 2
: 1
5.
A and B working separately can do a piece of work for Rs.600. A alone can
do it in 6 days while B alone can do it in 8 days. With the help of C, they
finish it in 3 days. Find the share of each.
A’s 1 day’s work = 1/6
B’s 1 day’s work = 1/8
(A
+ B+ C) 1 day’s work = 1/3
ஃ C’s 1 day’s work = 1/3
– ( 1/6 + 1/8)
= 1/3 – 1/6 – 1/8
=
( 8 – 4 - 3)/ 24
= 1/24
Ratio
of their share = 1/6 : 1/8 : 1/24
= 4/24 : 3/24 : 1/24
A:B:C = 4 :
3 : 1
Total
share = 4 + 3 + 1
= 8
A’s share = (4/8)
x 600
= 2400 / 8
= Rs.300
B’s share = (3/8)
x 600
= 1800 / 8
= Rs.225
C’s share = (1/8)
x 600
= 600 / 8
= Rs.75
6.
A என்பவர் ஒரு வேலையை 10 மணி நேரத்திலும் B என்பவர் அதே வேலையை 15 மணி நேரத்திலும் செய்து முடித்தால் A மற்றும் B இருவரும் சேர்ந்து
அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள்? ( விடை 6 மணி நேரம்)
7.
A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 8 நாட்களிலும் B மற்றும் C இருவரும் சேர்ந்து
அதே வேலையை 12 நாட்களிலும் A , B மற்றும் C இருவரும் சேர்ந்து அதே வேலையை 6 நாட்களிலும் செய்து முடித்தால் A மற்றும் C சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் செய்து
முடிப்பார்கள்? ( விடை 8 மணி நேரம்)
நன்றி
குருகுலம் சகோதரி