Breaking News

அடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை" -பிரகாஷ் ஜவடேகர்


*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்

*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது

NMMS நுழைவுச் சீட்டு 23.01.17 முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்


























centre for cuddalore dt

G.O Ms : 14 (13/01/2017)- நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்தல் -மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் - அரசாணை வெளியீடு ›

சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு..


மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. 
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது.

திண்டுக்கல் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது

பணியிடங்களுக்குத் தகுதியுள்ள 10-ம் வகுப்பு(மெட்ரிகுலேஷன்), பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இப்பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.8.2017 தேதியன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்இப்பணியில் சேருவோருக்கு ரூ. 5,200 முதல் ரூ. 20,200/ 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

NMMS Exam 2017 SyllabusNMMS Exam 2017 Study Materials

NMMS Exam 2017 Syllabus

  • NMMS Exam - MAT Syllabus 2017 | Mr. P. Saravanan - Click Here
  • NMMS Exam - SAT Syllabus 2017 | Mr. P. Saravanan - Click Here
NMMS Exam 2017 Study Materials
  • NMMS Exam - How to Prepare to Students? - Click Here
  • NMMS Study Material 8th Social Science | Mr. N. Suresh Babu - Click Here

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை



மத்திய அரசின் கீழ் செயல்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஒ.என்.ஜி.சி.,) வழங்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு விருது




பள்ளி குழந்தைகளுக்கான புதுமை படைத்தல் போட்டியை அறிவித்துள்ளது, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச்!
பள்ளியில் படிக்கும், 18 வயதுக்குட்பட்ட இந்திய மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் அல்லது குழுவாக உருவாக்கிய கண்டுபிடிப்பை மட்டும் போட்டிக்கு அனுப்ப வேண்டும். கண்டுபிடிப்பு பரிந்துரைகள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் 500க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பரிசு: முதல் பரிசு ஒரு நபருக்கு ரூபாய் 2 லட்சம், இரண்டாம் பரிசு ஐந்து நபருக்கு தலா ரூபாய் 1 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு 10 நபருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு:  www.csir.res.in

ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்


முதல்வர் .பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ்எப்போது
கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும் உள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தால் 31 கல்லூரிகளுக்கு விடுமுறை


 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால்சென்னையில் அரசுமற்றும் தனியார் கல்லூரிகள்
என 31 கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளன.  கல்லூரி நிர்வாகமே விடுமுறைஅறிவித்துள்ளன.

ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு

 'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஓய்வூதியத் திட்டத்தை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தி வருவதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்


  தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் இணைந்துள்ளனர்அவர்களிடம்வசூலித்தஓய்வூதியசந்தாஅரசுபங்குதொகைஎன,மொத்தம் 9 ஆயிரம்கோடிரூபாயைஓய்வூதியநிதிஒழுங்கற்றுமேம்பாட்டுஆணையத்திடம்தமிழகஅரசுசெலுத்தவில்லை.இதனால்பணியில்இறந்தோரின்குடும்பத்தினர்,ஓய்வுபெற்றோர்பணம்பலன்பெறமுடியாமல்தவிக்கின்றனர்.

இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


   வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி என அனைவரும் பயன்பெறும்வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம் 
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?

NMMS EXAM MODEL QUESTIONN & ANSWER

ஐஐடி-யில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு


    ஐஐடி-களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3 வது ஊக்க ஊதிய உயர்வு ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?



*பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*.

அரசு பள்ளிகளில் ஊதிய உயர்வு இல்லாத 15 ஆயிரம் தொகுப்பூதிய பகுதிநேர பயிற்றுநர்கள்


       அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததாலும், பணி நிரந்தரம் செய்யாததாலும் அவதியடைந்து வருகின்றனர்.

இப்போதைக்கு TETகிடையாது : அமைச்சரின் அறிவிப்பால் பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சி


வழக்கு முடிந்தவுடன் அறிவிப்பு வரும், ஜனவரியில் வந்துவிடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்காமலேயே ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சொத்து சொல்ல வேண்டாம்! அரசு ஊழியர்கள் நிம்மதி


'லோக்பால் சட்டத்தின்கீழ், மத்திய அரசு ஊழியர்கள், தங்களுடைய சொத்து
விபரங்களை, தற்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளிச்சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

NHIS- அரசு ஊழியர்களுக்கு ஓர் அறிய தகவல்

NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
 மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக,
புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற

ஒரே கல்வியாண்டில் 2 பட்ட படிப்பு ஆசிரியர் பணி கோரிய மனு தள்ளுபடி -உயர்நீதி மன்றம் உத்தரவு


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு?

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது. 

8000 புதிய ஆசிரியர்கள் இது சாத்தியமா?


நண்பர்களே வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 வரை வெற்றி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு தற்போது எல்லா ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பாதாகவும் அதாவது