Breaking News

CPS account slip மார்ச் 2015. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம்

CLICK HERE

இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971)  login செய்யவும்.



பின் annual account slip ல் சொடுக்கவும்

பின் 2015 -16 வருடத்தை select செய்து submit செய்யவும் .

இதே போல் 2009-13, 2013-14, 2014-15 வருடத்தினை ஒவ்வொன்றாக தேர்வு செய்து Annnul account slip பெறலாம்.

CPS MISSING CREDIT FORM