Breaking News
ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்
சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.
Labels:
தொடக்க கல்வி
SSA - PRIMARY CRC - CHANGED*
*
*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 15.10.2016 அன்று நடைபெற இருந்த குறுவள மைய பயிற்சி உள்ளாட்சி தேர்தல் காரணமாக மாற்றப்பட்டு 22.10.2016 அன்று நடைபெற உள்ளது.*
*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 15.10.2016 அன்று நடைபெற இருந்த குறுவள மைய பயிற்சி உள்ளாட்சி தேர்தல் காரணமாக மாற்றப்பட்டு 22.10.2016 அன்று நடைபெற உள்ளது.*
Labels:
BRC/CRC
இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்
மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது.
Labels:
தொடக்க கல்வி
OCTOBER -2016 : DIARY
- 01-10-2016: AEEO Grievance
- 02-10-2016 : Sunday - Gandhi jayanti
- 03-10-2016 RL - Hijri new year
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
- தொடர்பு தொலைபேசி எண்கள்
- பொது் 044 23635010 044- 2363 5011
Labels:
ELECTION
அக். 17, 19-இல் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
Labels:
ELECTION
அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !
அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.
Labels:
பள்ளிக் கல்வி
புதிய கல்விக்கொள்கை அபாயங்கள் பற்றி கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
“தேசியக் கல்விக் கொள்கை – 2016” குறித்த
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
அவசரம்... அவசியம்...
********************************************************
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
அவசரம்... அவசியம்...
********************************************************
ஆசிரிய சொந்தங்களே.....
வணக்கம். புதிய கல்விக் கொள்கை 2016உருவாக்கத்திற்கான டி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் குழுவினர் அளித்துள்ள 230 பக்கத்திலான அறிக்கை
http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf
என்ற வலைதள முகவரியில் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறையின் வலைதளத்தில் ஆங்கில மொழியில்
http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf
என்ற வலைதள முகவரியில் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறையின் வலைதளத்தில் ஆங்கில மொழியில்
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
B.Ed. படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் –
தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் கடந்த ஆண்டு செலுத்தியதைவிட கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டும்.
Labels:
B.ED
7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!
7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.
இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
Labels:
CPS
350 பழங்குடியினர் பள்ளிகளில் தொட்டுணர் வருகைப் பதிவு முறை
தமிழகத்தில் உள்ள 350 பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகளில் ரூ.1.54 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப தொட்டுணர் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய வளர்ச்சித் திட்டங்கள் திட்டங்கள் குறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
Labels:
பள்ளிக் கல்வி
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.
Labels:
CPS
பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்
பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
Labels:
தொடக்க கல்வி
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்
விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
RMSA Training*
*
*for 9th and 10th handling trachers*
4.10.16 முதல்
08.10.16 வரை *அறிவியல்*
13.,14..,15.,17.,
18-10-2016 *ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல்*
19.20,21,22 & 24 -10-16 *கணிதம்*
*for 9th and 10th handling trachers*
4.10.16 முதல்
08.10.16 வரை *அறிவியல்*
13.,14..,15.,17.,
18-10-2016 *ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல்*
19.20,21,22 & 24 -10-16 *கணிதம்*
பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்
சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
Labels:
TNPSC,
பள்ளிக் கல்வி
செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு'
தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் கல்வி தொடர்பான, பி.எட்., -- பி.பி.எட்., -- எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
Labels:
B.ED
பி.எட்., 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
Labels:
B.ED
புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை
Posted: 14 Sep 2016 05:44 PM PDT
சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:
பத்திரிக்கை செய்தி
Quarterly exami model question paper
COMMON QUARTERLY EXAMINATION 2016-2017
Thanks to Mr.Mr.L.Velmurugan B.T Assistant in English,GGHSS Kachirayapalayam Villupuram District.
EXAM DATE 15.09.2016
Labels:
Model questions
வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!
காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும் பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.
நாளை 'பந்த்'.. பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.22 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.தனியார் பேருந்துகள் இயக்கப்படாது.
ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு
ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
Labels:
TET
1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.
சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Labels:
CPS
தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு
ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அந்தந்த பள்ளிகளுக்கான ஆய்வு தேதிகளை, அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், பள்ளிகளில் தயார் நிலையில் இருப்பர். 'இந்த ஆண்டு, முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்' என, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன்
Labels:
தொடக்க கல்வி
CPS:புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின.
Labels:
CPS
பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு
'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
CPS account slip மார்ச் 2015. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம்
CLICK HERE
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
Labels:
CPS
TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.
வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் அவர் கூறியதாவது:
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Labels:
TET
8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று
'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.
Labels:
தொடக்க கல்வி
Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)
Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016) |
Labels:
DEPARTMENTAL EXAM
CPS account slip மார்ச் 2015. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம்
CLICK HERE
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
பின் annual account slip ல் சொடுக்கவும்
பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .
இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும்.
பின் annual account slip ல் சொடுக்கவும்
பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் .
Labels:
CPS
379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது
தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)