Breaking News

ஆசிரியர் பணி நியமனங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையலாம் ஒரு சிறப்பு தொகுப்பு


1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா?  நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும்? 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்றம் ரத்து  செய்த பிறகு இனி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாற்றம் வருமா? GO 71 மாற்றம் வருமா ? தற்போது பணியில் உள்ளவர்கள்
பாதிக்கப்படுவார்களா?

1. 5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் கொடுத்தது நியாயமா?
 
   SC /ST  பிரிவுக்கு மட்டும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என விதி
இருக்கும் போது எப்படி தமிழக அரசு அனைவருக்கும் சலுகை மதிப்பெண் அளித்தனர் அதில் சரியான அளவுகோள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கூறியுள்ளார்.
 
மதிப்பெண் சலுகை உள்ளீட்ட எந்த ஒரு சலுகையையும் அரசு அளிக்கலாம் இது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற விதியும் உள்ளது. ஆனால் அளவுகோளை அமைக்க சொல்லி வேண்டுமானால் நீதிமன்றம் உத்தரவிடலாம் SC ST பிரிவுக்கு 5% மற்ற இடஒதுக்கீட்டு பிரிவுக்கு 3% என்று அரசுக்கு ஆலோசனை வேண்டுமானால் இந்த வழக்கில் நீதிமன்றம் கூறலாமே தவிர இவற்றை நடைமுறைபடுத்த கட்டாயபடுத்த முடியாது ஏன் என்றால் இது அரசின் கொள்கை 

உச்சநீதிமன்றம் இதற்கு முன் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதி
2.    The Madras High Court refused to grant the reliefs prayed for  on  the
ground that the question as to whether relaxation/concessional marks  to  be
granted or not to be granted is a policy matter, to be taken  by  the  State
Government and the court sitting under Article 226 of the Constitutional  of
India cannot give a positive direction to the State  so  as  to  reduce  the
minimum marks to any reserved category.

5.    We find it difficult to accede to the request  of  the  counsel.   The
question as to whether  the  cut  off  marks  stipulated  for  the  reserved
category candidates have to be reduced or not, is entirely a matter for  the
State Government to decide.  The Court exercising writ  jurisdiction  cannot
grant such relaxation/concessional marks, as the same is the decision to  be
taken by the State Government.   Taking  into  consideration  a  variety  of
factors, State/Authorities concerned in their wisdom would fix the  cut  off
marks and court cannot substitute its views to that of the experts.  We,  in
such circumstances, are not inclined to interfere with these  special  leave
petitions and the same are dismissed.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதி
The State Government has taken a policy decision not to compromise on the quality of Teachers and decided not to grant relaxation. When such a decision has been taken by the State Government, this Court is not inclined to consider the submissions made by the learned counsel for the petitioners and no such direction can be issued by this Court to the respondents to relax the standard or lower the standard, as contended by the petitioners.

 மேற்கொண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது நீதிமன்றம் கூறுவது அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்பதையே காட்டுகிறது. கண்டிப்பாக 5% மதிப்பெண் தளர்வை நீக்க வாய்ப்பு இல்லை வழக்கின் நோக்கமும் அதுவல்ல இடஒதுக்கீட்டு பிரிவினர் அனைவருக்கும்  5% மதிப்பெண் தளர்வு அளித்தது தான் தவறு என வழக்கு உள்ளது எனவே 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்ய வாய்ப்பு இருக்காது.

SC ST  பிரிவினரில் 5% மதிப்பெண் தளர்வு பெற்றவர்கள் கவலை பட தேவையில்லை இருப்பினும் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் மதிப்பெண் போன்ற சலுகையை வழங்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அப்படி பார்த்தால் இது கூட்டாட்சிக்கு சரியாக வருமா என யோசிக்க தோன்றகிறது. எனவே தமிழக அரசு 110 விதியின் கீழ் கொண்டு வந்த இந்த 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் பெறுவார்கள் இது அரசின் கொள்கை முடிவு ஆனால் 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு கலந்தாய் நடத்திய பிறகு 5% மதிப்பெண் தளர்வு கொடுக்கப்பட்டதால் இதுவும் தற்போது பணியில் இருப்போருக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது.

2) நீதிமன்றம் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கும்?
 5% மதிப்பெண் தளர்வு அரசின் கொள்கை ஆனால் அதில் அளவுகோளை வரையறுக்க சொல்லாம்.

 90 க்கு மேல் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திய பின் வழங்கப்பட்ட இந்த சலுகை 5% ரத்து செய்யாவிட்டாலும் கலந்தாய்வு நடத்தி முடித்தவருக்கு முதலில் பணி வழங்க வேண்டும் என்று கூறலாம்.

இல்லை என்றால் இவை அரசின் கொள்கை இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. என்ற தீர்ப்பை வழங்கலாம்.


3) 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்றம் ரத்து  செய்த பிறகு இனி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாற்றம் வருமா?

ஒரு வேளை 5% மதிப்பெண் தளர்வு    அரசின் கொள்கை  என்று கூறி அதில் தலையிட முடியாது என்று கூறினால்  மதுரை உயர்நீதிமன்றம் GO 25  ரத்து செய்த தீர்ப்பு செல்லாமல் போய்விடும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு தமிழகத்தில் அமலில் இருக்கும்.

நீதிமன்றம் ஏதேனும் மதிப்பெண் தளர்வுக்கு அளவுகோள் நிர்னையித்தால் அதில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர்க்கு மட்டும் எதாவது சலுகை பெற தமிழக அரசு நீதிமன்றத்தின் கோரலாம் ஏனென்றால் 83-89 வரை வெற்றி பெற்றோருக்கு வெற்றி பெற்றதுக்கான சாண்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.

4) GO 71 மாற்றம் வருமா ?

5) தற்போது பணியில் உள்ளவர்கள்
பாதிக்கப்படுவார்களா?
 
நன்றி ஃ குருகுலம்