ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 2223/07/பமேகு,/ஒபக,2022 நாள்: .08.2022
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர் தெரிவு செய்தல், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கு பெறுதல் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து
பார்வை: இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்.449/27/ஒபக,பமேகு,2021,
நாள் 16.03.2022, 31.03.2022 மற்றும் 06.04.2022
பார்வையில் காணும் 16.03.2022 செயல் முறையில் வழங்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் தொடர்பான வழிமுறைகள் ம சேர்க்கை 1
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் 7 அவர்களது பிள்ளைகள் வேறு பள்ளிக்கு செல்வதால் - எதிர்பாராத சூழ்நிலைகள் (விபத்து, நோய், இறப்பு) / வேறு இடங்களுக்கு இடம் பெயர்தல் போன்ற காரணங்களால் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக தொடர முடியாத சூழலில் அன்னாரை முறையாக பள்ளி மேலாண்மைக் குழுவில் தீர்மானம் இயற்றி அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அவரை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக புதிய உறுப்பினரை குறைந்த பட்சம் 50% பெற்றோர்களைக் கொண்டு பார்வையில் காணும் வழிகாட்டுதல்களின்படி தெரிவு செய்தல்

11. புதியதலைவர் துணைத்தலைவர் தெரிவு செய்யும் முறை 1
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவர் / துணைத்தலைவர் மாணவர் பயிலும் எந்த பிரிவிலிருக்கிறது (அல்லது) எந்த தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டாரோ அதே பிரிவிலிருந்து அதே தகுதி அடிப்படையில் ஒரு பெற்றோர் உறுப்பினரை முதலில் 50% பெற்றோர்களைக் கொண்டு தெரிவு செய்ய வேண்டும்
2. புதிய தலைவரை /, துணைத் தலைவரை 20 உறுப்பினர்களும் சேர்ந்து 15 பெற்றோர் உறுப்பினர்களிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி தெரிவு செய்தல் வேண்டும்.
11. பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பங்கே, 1 £ஈன வழிகாட்டுதல்கள்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக இல்லாத ச இல்லம் சேடிக் கல்வி .தண்ணார்வலரீகள் சுழற்சி முறையில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுதல் வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு ஏதுவாக, தலைமையாசிரியரால் (கூட்ட அழைப்பாளர்) தொலைபேசி அல்லது வாட்ஸ் அப் செய்தி மூலம் முறைப்படி அவர்களுக்குத் தகவல் தெரிவித்தல் வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அவர்கள் சார்ந்த மையம் குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தங்கள் மையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகைப் பதிவு.
௰) வருகைத் தராத மாணவர்கள் மற்றும் அதற்கான காரணம்
௦) கடந்த 6மாதத்தில் நடைபெற்ற கற்றல் முன்னேற்றம்.
ல் அடுத்த2மாதத்திற்கான கற்பித்தல் செயல்திட்டம்.
17.பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களுக்கான கூட்ட கருப்பொருட்கள்
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களில் ஒரு
கருப்பொருளை (160௦௨ அடிப்படையாக கொண்டு கூட்டப் பொருள் (1/466(10த கதவம்ல தயாரிக்கப்பட வேண்டும்.
தொடக், ள்ளிகளுக்கான கருப்பொருள்
1 2. விளையாட்டு, எண்ணும் எழுத்தும், கலைமமற்றும் கலாச்சாரம், நூலகம் மற்றும் வாசிப்பு, 51ட்1/- நடுநிலைப்பள்ளிகள், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கருப்பொருள்
1. பள்ளிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள்,
2. மாணவர்களின் உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள்,
3. மதிப்பீடுகள் மற்றும் வினாடி வினா,
4. நூலகம் மற்றும் வாசிப்புத் திறன்,
5. கலைமமற்றும் கலாச்சாரம்,
6. விளையாட்டு

. பள்ளிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் (உயர் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகள்) 280.20௦22அன்று நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் “பள்ளிகளில்
போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்தல் வேண்டும்.
தலைமையாசிரியர்கள் உறுப்பினர்களுக்கு மிக முக்கியமாக போதையில்லாப் பள்ளிகள் என்ற கருப்பொருள் சார்ந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடம் கலந்தலோசிக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தங்களது பள்ளிகளுடைய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத பள்ளிகளாக இருத்தலை உறுதி செய்வதற்கான திட்டங்களை ஆலோசித்து நடைமுறைப்படுத்துதல் வேண்டும். பள்ளிகளை போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத பள்ளிகளாக மாற்றுவதற்கு உறுதி மொழி ஏற்க வேண்டும்.
பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள்
௨. குழுந்தையின் நண்பர்களை அறிந்து கொள்ளுதல்
உ. உங்கள் குழந்தைகளின் செயல்பாட்டை அறிந்து கொள்ளுதல், எங்கு செல்கிறார்கள் என்று கவனம் செலுத்துதல்.
உ. உங்கள் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுதல்,
உ. சகநண்பர்களின் அழுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தல்.
உ. போதைப் பொருள் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கிக் கூறுதல்.
உ குழுந்தைகளின் செயல்பாடுகளையும் கவனித்து நடத்தையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கண்காணித்தல்.

ஒரு குழந்தை போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானது குறித்த தகவல் தெரிந்தால், அக்குழந்தை பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால், தலைமையாசிரியருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தல் வேண்டும்.
அந்தக் குழந்தை பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தையாக இருந்தால், குழந்தை உதவி எண்ணுக்கு (சைல்ட் லைன் 1098) தகவல் தெரிவிக்கவும்.
ஆர்பிஎஸ்கே மருத்துவ அதிகாரிகளின் உதவியை நாடுதல் வேண்டும்.
குழந்தைகன் தெரிந்து கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்
மோசமான பழக்க வழக்கங்களுக்கு தங்களை இழுத்துச் செல்லக் கூடியவர்களையும் அதற்கான சூழ்நிலைகளையும் தவிர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் பேசலாம். மோசமான பழக்க, வழக்கங்கள் தங்களது வாழ்கையையே பாதித்துவிடும் என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரையும் ஆசிரியர்களையும் பார்த்து பயப்படாமல் அவர்களிடம் இதுபற்றி தகவல் தெரிவிப்பது என்பது நண்பர்களுக்கு உதவுவதாகும்.
மாணவர் மனசு (புகார் பெட்டி) பெட்டியை மாணவர்கள் பயன்படுத்துதல் வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு சிகரெட்டுகள் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்கள் சட்டத்தின்படி ( 0711 2௦03) பள்ளிகள் அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பீடி, சிகரெட்டு, குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேவை ஏற்படின் காவல்துறையின் உதவியை நாட வேண்டும். குழந்தை உதவி எண் அமைப்பு மூலம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
பள்ளிக்கு அருகாமையில் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்து கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
391. மேல்நிலைப் பள்ளி - மாணவர்களின் உயர்கல்வி மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டி சூறித்து மேல்நிலைப்பள்ளிகள் மாதந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் தான் முதல்வன்: கூட்டப்பொருளை நிகழ்ச்சி நிரலில் தவறாமல் இடம் பெறச்செய்ய வேண்டும்.
இதன்மூலம் மாணவர்களின் உயர்கல்வி நிலை, சவால்கள் மற்றும் அரசின் முன்னெடுப்புகள் குறித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அறிந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட இயலும்.
1 கடந்த ஆண்டு .2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வருகிற 28:0.2022 அன்று காலை 10 மணிமுதல் மதியம் வரை இந்த நிகழ்வில் பங்கேற்க தலைமையாசிரிகள் மூலமாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

NO COMMENTS:
POST A COMMENT