*NMMS ONLINE
REGISTRATION STARTS FROM 02/11/2017 முதல்
08/11/2017 வரை.*
*தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.*
*NMMS 2017 -
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் Online Entry Page link*
🌟 *HMs & TEACHERS,*
🌟 *தற்போது NMMS APPLICATION பதிவேற்றம் செய்ய PORTAL OPEN ஆகி உள்ளது.*
🌟 *மாணவர்களின் சரியான விவரங்களோடு பதிவேற்றம் செய்யலாம்.*
🌟 *ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே Username password. கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமமின்றி பதிவேற்றம் செய்யலாம்.*
🌟 *dge.tn.gov.in வெப்சைட் சென்று*
🌟 *ONLINE PORTAL கிளிக் செய்யவும்.*
🌟 *NMMS-2017- APPLICATION REGISTRATION
UPTO 9/11/2017*
*என வரும்,
அதனை கிளிக் செய்தால்*
🌟 *USERNAME AND PASSWORD. கேட்கும்.*
*USERNAME
DE_ _ _ _ எனவும்*
*PASSWORD
58_ _ _ _ எனவும் துவங்கும்.*
🌟 *அதனை கொடுத்து LOGIN செய்யவும்.*
🌟 *மீண்டும் ஒருமுறை* *CAPTACHA வுடன்*
*USERNAME* *PASSWORD* கொடுத்தால் உங்கள் பள்ளியின் பெயரோடு
*APPLICATION
SHEET OPEN ஆகும்.*
🌟 *அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.*
*NMMS Online
link*
மேற்குறிப்பிட்டுள்ள லிங்கை Google ல் copy செய்து *Enter* கொடுத்தால் நேரடியாக *NMMS Online entry page* க்கு செல்லும் அங்கு *Username , password enter* செய்து உள்நுழையலாம்.