*2,
01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.*
*3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும்
அகவிலைப்படியை சேர்ந்து
கணக்கில் கொள்ள வேண்டும்.
*4.HRA கணக்கிட,
அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து
grade I(b) கலத்தில் உள்ளவாறு கணக்கிடவும்.
*5.CCA கணக்கிட, அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதிய