முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை
மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்குக் கூடுகிறது.
மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்குக் கூடுகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் கலந்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.