Breaking News

கிரேடு வாரியாக ஊதியப்பட்டியல் வெளியீடு

சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
அதன் விவரம் வருமாறு:

* அலுவலக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 21,792-26,720* இளநிலை உதவியாளர் ரூ.37,936,-ல் இருந்து ரூ.-47,485 .* இடைநிலை ஆசிரியர்களுக்கான விகிதம் ரூ.40,650-ல் இருந்து ரூ.50,740 .* ஆய்வாளர்களின் ஊதிய விகிதம் ரூ.69,184ல் இருந்து ரூ.-84,900 .* சப் கலெக்டர்களுக்கு ரூ.81,190-ல் இருந்து,ரூ.98,945 .* சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஊதிய விகிதம்ரூ.10,810-ல் இருந்து ரூ.13,270 .* சத்துணவு சமையலர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 6562-ரூ.8,680* இந்திய குடிமைப்பணி அலுவலர் இல்ல அலுவலக உதவியாளர் தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. * பார்வைகுறைபாடு ,மாற்றுத்திறனாளி ,காது கேளாதோர் ஊர்திப்படி ரூ.2,500 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. * குறைந்த பட்ச ஓய்வுதியத்தொகை குறைந்த பட்சம் ரூ.7,850ல் இருந்து அதிகபட்சமாக ரூ,1,12, 500 ஆகவும் குடும்ப ஓய்வூதயம் ரூ.7,850 -ல் இருந்து 67,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.* சத்துணவுஅமைப்பாளர்களுக்குசிறப்பு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.ஆயிரத்து 500-ல்இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.