Breaking News
வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர்
பட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர்.இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்
நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி
தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய
மாதிரிகள் எண்ணிக்கை
🔆 கண்காட்சி தலைப்புகள்
”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
5. கணித மாதிரியாக்கம்
🔆 கண்காட்சி தலைப்புகள்
”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
5. கணித மாதிரியாக்கம்
Labels:
தொடக்க கல்வி
பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை,
பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1
பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண்
முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி.,
எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, 'கிரீமிலேயர்'
என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது.
பி.இ முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்
40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து மட்டும்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மஜகான் துறைமுக நிறுவனத்தில் 985 டெக்னிக்கல் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய
அரசின் பொதுத்துறை நிறுவனமான மஜகான் கப்பல் கட்டும் லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 985 தொழில்நுட்ப பணியாளர்கள்
ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில்,
'7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை
வகித்தனர்.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும்,
அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட
உள்ளது.
68 அரசு கல்லூரிகளுக்கு ரூ.210 கோடியில் கட்டடம்
சென்னை:தமிழகத்தில் செயல்பட்டு வரும், 68 அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை, 210 கோடி ரூபாயில் மேம்படுத்த, அரசு
நிர்வாகஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன
*TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன*
விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17
விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17
Labels:
DEPARTMENTAL EXAM
7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வுorஊதியநகர்வு சில தகவல்கள்....
ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================
1) வளரூதியம்(Increment)
===================
Increment கணக்கீட்டில் நாம்
3%கணக்கிடும்போது,
அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான் ஊதியஅணியில்(paymatrix)
நமக்கானநிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக
கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment
சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.எனவே 3% Increment எணில் தற்போது
பெரும் புதிய ஊதியத்திற்கு
அடுத்த ஊதியத்தைப் புதிய
அடிப்படை ஊதியமாக எடுத்து
கொள்ளவேண்டும்.
=========================
1) வளரூதியம்(Increment)
===================
Increment கணக்கீட்டில் நாம்
3%கணக்கிடும்போது,
அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான் ஊதியஅணியில்(paymatrix)
நமக்கானநிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக
கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment
சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.எனவே 3% Increment எணில் தற்போது
பெரும் புதிய ஊதியத்திற்கு
அடுத்த ஊதியத்தைப் புதிய
அடிப்படை ஊதியமாக எடுத்து
கொள்ளவேண்டும்.
ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்
1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்குசேருமா,சேராதா?
2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.
3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும், 30
ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்றும்,
தேவைப்பட்டால் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில்
அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசிய
அவர், வரும் கல்வியாண்டில் 9 முதல் 12 வரையான வகுப்புகள்
கணினிமயமாக்கப்படும். நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம்
வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
*தீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்!!!*
குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்க வலியு।றுத்தல்
சென்னை: 'அரசு அலுவலக உதவியாளர்கள், ஊதிய உயர்வு இல்லாததால்
ஏமாற்றமடைந்துள்ளனர்' என, தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும்
அடிப்படைப் பணியாளர்கள் மாநில மைய சங்கம் கூறியுள்ளது.
மாணவர்களை தயார்படுத்தும் பாடத்திட்டங்கள் : செங்கோட்டையன் தகவல்
துாத்துக்குடி: ''மத்திய அரசின் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில்
வெற்றிபெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்,'' என பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ
சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அவர்
பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி,
பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.2016 - உங்க சம்பளம் எவ்வளவுன்னு தெரியலையா இதோ உங்களுக்காக .....
IMPORTANT
1.ENTER YOUR GPF/CPS NO...
2.ENTER YOUR SUFFIX CODE...
3.ENTER YOUR DATE OF BIRTH...
Subscribe to:
Posts (Atom)