தமிழக
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு இன்று
(26.06.2017) பேட்டி அளித்தார்.
அப்போது
அவர் கூறுகையில்,
🔸 ''பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.
🔹 10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும்.
🔸 மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது'' என்றார்.