Breaking News
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அமைச்சரவை முடிவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஜூன் 29}இல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு கல்வி சார் நிலைப்பணி-அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிப்புரிந்து வரும் பள்ளி உதவி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் மேற்படிப்பு பயில அனுமதி கோருதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தலைமை அரசுத் துறை நிறுவனத் தணிக்கையரின் கடிதம்...
Labels:
/LETTER
தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
சித்தா, ஆயுர்வேதம்: நாளை(28/6/16) முதல் விண்ணப்பம்
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.
Labels:
UNIVERSITY
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் 29-ல் தொடக்கம்
காரைக்குடி;பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 29-ம் தேதி தொடங்கி
ஜூலை 9-ல் முடிகிறது.பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல் முடிகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
ஜூலை 9-ல் முடிகிறது.பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் வரும் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ல் முடிகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
Labels:
UNIVERSITY
EMIS ENTRY– செய்முறை விளக்கம்
கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமானgb ஒன்றாக உள்ளது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.
1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).
3) Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல்
1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.
2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).
3) Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல்
Labels:
EMIS
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்
தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
Labels:
பள்ளிக் கல்வி
தேர்வு நிலை : ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது
'ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு
பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 690 கல்லுாரிகளில்,
Labels:
B.ED
ஏழை குழந்தையிடம் கருணை காட்டுங்கள் : பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி வேண்டுகோள்
கல்வி கட்டண விஷயத்தில், விதவைத் தாயிடம், கறாராக நடந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்த, மும்பை ஐகோர்ட் நீதிபதி, ஏழை குழந்தைகளிடம் கருணை காட்டும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
Labels:
பத்திரிக்கை செய்தி
கற்பித்தலில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கும் கிடுக்கிப்பிடி
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்பித்தலில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், எழுத படிக்க தெரியாத மாணவர்களும், 9ம் வகுப்புக்கு வந்துவிடுவதால், 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும்
தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், எழுத படிக்க தெரியாத மாணவர்களும், 9ம் வகுப்புக்கு வந்துவிடுவதால், 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும்
Labels:
தொடக்க கல்வி
GOV ITI சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் படிப்பிற்கான விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
Labels:
UNIVERSITY
ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லைஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை
தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு
ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
Labels:
CPS
பள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்ற அரசு ஆணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் தான் பெரிய தடைகற்களாக இருந்து வருகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
7th Pay commission latest news
7th Pay commission latest news.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.
7. Calculations 2.86 x basic pay agreed.
Labels:
PAY COMMISSION
கிராமப்புற பள்ளி கழிப்பறை பராமரிக்க நிதி ஒதுக்கீடு
கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அவதி நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சர்வ சிக் ஷா அபியான், ஆர்.எம்.எஸ்.ஏ ., நபார்டு மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் கழிப்பறைகள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
Labels:
தொடக்க கல்வி
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
Labels:
தொடக்க கல்வி
10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 அரசு தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள்குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறை
கணக்கெடுத்து வருகிறது.தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கணக்கெடுத்து வருகிறது.தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:ஆக., மாத இறுதியில் வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.
Labels:
ELECTION
10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Labels:
SSLC
10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Labels:
SSLC,
பள்ளிக் கல்வி
பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா முதல்வர் ஜெயலலிதாவின் செயலர் பதவிக்கு நியமனம்?
முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது செயலர் ராம்மோகன் ராவ், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது செயலராக ஷீலாபிரியா இருந்தார்;அவர் மே மாதம் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து, இரண்டாவதுசெயலராக இருந்த ராம்மோகன் ராவ், ஜூன் 2ம் தேதி முதல், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டாவது செயலர் பதவிக்கு, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்
அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்கள் அளித்துள்ளதால், இன்ஜி., கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்னையால் தவிக்கும், 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க கோரிக்கை எழுந்துள்ளது.
Labels:
UNIVERSITY
பணிபுரியும் தொடக்கப்பள்ளியிலேயே b.ed கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்.
பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,guide teacher அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும், இல்லையெனில். அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.
Labels:
B.ED,
G.O / RULES,
தொடக்க கல்வி
தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.
Labels:
தொடக்க கல்வி
TNPSC* *_Departmental Test Bulletin Dec 2015 Published...
*TNPSC*
*_Departmental Test Bulletin Dec 2015 Published_*
*Bulletin No. 7 dated 16th March 2016
(contains results of Departmental Examinations, December 2015)
*Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary
(contains results of Departmental Examinations, December 2015
www.tnpsc.gov.in
*_Departmental Test Bulletin Dec 2015 Published_*
*Bulletin No. 7 dated 16th March 2016
(contains results of Departmental Examinations, December 2015)
*Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary
(contains results of Departmental Examinations, December 2015
www.tnpsc.gov.in
Labels:
DEPARTMENTAL EXAM
பத்தாம் வகுப்புக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்..?
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
தமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி.
'சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், 6,000பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:
Labels:
தொடக்க கல்வி
சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ளஅறிக்கை:
கோவை மத்திய சிறையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேவையான கல்வி தகுதியுடன், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
TNPSC:குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.
குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வட்டார சுகாதார புள்ளியியல் துறையில் உள்ள 172 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றுநடைபெற்றது.
Labels:
TNPSC
Subscribe to:
Posts (Atom)