Breaking News

PLI - Premium + service Tax யும் சேர்த்து IT deduction - Under Section 80C ல் காட்டலாம்



ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம்


ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை
செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ‌த்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.

புதிய பாடம்-பிளஸ் 1 வகுப்பில் அடுத்த ஆண்டு அமல்




ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்​


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்அப்போது அவர், 'தமிழகஅரசின் நீட் தேர்வு சட்டத்துக்குகுடியரசுத் தலைவர் ஒப்புதல்வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதுநுழைவுத் தேர்வில் மாணவர்கள்கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்எதிர்க்கவேண்டியவற்றைஎதிர்த்துள்ளோம்ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்குஇல்லைஎன்றார்.

MODEM & INTERNET -TO ALL AEEO OFFICE-G.O 3- DT-5.1.2017



TNSET NOTIFICATION வெளியிடப்பட்டது


TNSET NOTIFICATION ISSUED

Important Dates

SSA - 6 ஆண்டுகளாக ஒரே மாதிரியான பயிற்சி- ஆசிரியர்களுக்கு ஆர்வம் குறைவு.



T-FORM-2016-17

ரேஷனில் 'ஆதார்' பதிவு கடைசியாக ஒரு வாய்ப்பு


ரேஷனில், 'ஆதார்' விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.தமிழகத்தில், வரும், ஏப்., முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்படுகின்றன. இவை, ரேஷன் கடையில் உள்ள, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் ஆப்'பில், பதியப்படுகிறது.இதுவரை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரது, ஆதார் விபரங்களை கூட பதியவில்லை. 

EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்




EMIS பற்றிய தகவல்*


💥EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டமாணவர்கள் விவரத்தினை PDF வடிவில்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

TET என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை


ஆசிரியர்  தகுதி தேர்வு - சிறப்பு பார்வை

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது)

Emis இல் புகைப்படம் பதிவேற்ற ஓர் ஆண்ட்ராய்டு ஆப் !!


மாணவர்களின் புகைப்படத்தை உங்கள் போனில் எடுத்து,Edit option இல் சென்று தோராயமாக சதுரமாக Crop செய்து கொள்ளுங்கள்.

2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு


இரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே
வரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டுக்கடனுக்கு வருமான வரியில்வட்டிக்கும்முதலுக்கும் முழுவரிக்கழிவு வழங்கப்படுகிறதுஇந்நிலையில்பட்ஜெட்டில் புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு


அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி
பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள்நிர்ணயிக்கப்படுகின்றனஅதன்படி 2016 ஆக.,

டெட்' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்தேர்வு முடிக்காதவர்களை,தனியார் பள்ளிகளில் நியமனம் செய்யதமிழக பள்ளி
கல்வித்துறை தடை விதித்துள்ளது.மத்திய அரசின் கட்டாயகல்வி உரிமை சட்டப்படிதமிழகத்தில்அனைத்துபள்ளிகளிலும்ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், 'டெட்தேர்வு கட்டாயமானது.

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்

 சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று(பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி

அலுவலர்கள் (சி...,க்கள்கூட்டம்திடீரென நேற்று ரத்துசெய்யப்பட்டதுஇதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்மூலம் சி...,க்களிடம் ஆலோசனை நடத்த,டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கல்வி - 1.1.2017 ன் படி பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் இருந்த முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதியானவர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் செயல்முறைகள்

ஏப்., 29, 30ல் 'டெட்' தேர்வு சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


: ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' என்றார். அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.

கற்பிக்கும் வேலை செய்யவிடுங்கள்.. --- ஆசிரியர்கள் குமுறல்


தயவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்.

1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ

2)ஆதார் எண் எடுக்க அலையவும்

3) சால சித்திக் உடனே ஆன்லைன்ல பதிவு பண்ணுங்க

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

வருமான வரியில் வீட்டுக் கடன் மற்றும் வட்டித் தொகையை சேர்ப்பவர்களுக்கான 12C FORM

ி

வரி சதவீதத்தில் மாற்றம்-- *தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*


*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம்வருமானத்திற்கு வரி இருக்காது.

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:



அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடிகுடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின்இலக்கு.

EMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.


Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு