Breaking News

இன்ஜினியர்களுக்கு வேலை



பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் உள்ள 65 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள்: உதவி பொறியாளர், பகுதி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்
வயது வரம்பு: அதிகபட்ச வயது 35

தகுதி: பொறியியல் துறையில், பி.இ., பி.டெக்., அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 25
மேலும் விவரங்களுக்கு: www.bmrc.co.in