Breaking News
வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1
- வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
- வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
Labels:
ELECTION
மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் தேதி நாளை முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி: மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் தேதி நாளை முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Labels:
UNIVERSITY
கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் : அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு
பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே வரை பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிற்கு புத்துணர்ச்சியுடன் தங்களை தயார்படுத்தி கொள்ளவும், தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று சொந்தபந்தங்களுடன் விடுமுறையை அனுபவிக்கவும் இது உதவுகிறது. இந்த வாரம் முதல் விடுமுறை விடப்பட உள்ளது. வழக்கம்போல் பெற்றோர்களும், பள்ளி மாணவர்களும் தங்களது விடுமுறை கொண்டாட்டத்தை திட்டமிட்டிருப்பர். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்கவேண்டும்.
தோல் நோய்கள்:தங்களது பிள்ளைகள் வெயிலில் அலைவதை தடுக்கவேண்டும், இல்லையெனில் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மைதானங்களில் விளையாடும் கிரிக்கெட், கால்பந்து,கபடி, கைபந்து போன்ற விளையாட்டுகளை காலையில் வெகுசீக்கிரமாக முடித்துகொள்வது நல்லது. நீர்நிலைகள்,கிணறுகள், ஆறுகள், குளங்களில் பிள்ளைகள் நீச்சல் பயிற்சி செய்யவோ, குளிக்கவோ செல்லும்போது பெற்றோர்கள் உடனிருப்பது மிகவும் அவசியம்.
செய்திதாள்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் எழுத்துபயிற்சி, பொது அறிவு வளர்க்க நுாலகம் செல்வது, செய்திதாள்கள் படிப்பது, சதுரங்கம், கேரம், தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது,மனதைரியத்தை வளர்க்க யோகா பயிற்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கவும் பெற்றோர் முன்வரவேண்டும்.
பாரம்பரிய விளையாட்டுகள்: ஸ்ரீவில்லிபுத்துார் பாலசுப்பிரமணியன், “வீடியோகேம், டிவி, அலைபேசி ஆகியவற்றில் மாணவர்கள் அதிகநேரம் செலவிடுவதை தடுத்து , செய்திதாள்கள் படிப்பது, நுாலகம் செல்வது,டைப்ரைட்டிங் பயிற்சி பெறுவது, அறிவுத்திறன் வளர்க்கும் விசயங்களை தெரிந்துகொள்வது, மனத்தை ஒருமுகபடுத்தும் பயிற்சிகள், பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் உட்பட பல நல்ல விசயங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் முன்வரவேண்டும்,”என்றார்.
Labels:
அறிவியல்
BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
Labels:
ELECTION
தேர்தல் பற்றிய முழுமையான வீடியோ தொகுப்பு தமிழில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியீடு.
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய முழுமையான கையேடு ஒன்றை தமிழில் YouTube இல் பதிவிட்டுள்ளது. 1 மணி 12 நிமிடம் ஓடக்கூடிய 525 mb அளவில் 720p HD video வாக இது கிடைக்கிறது.
Labels:
ELECTION
அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அரூர் ஒன்றியம், வேப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
Labels:
தொடக்க கல்வி
தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி
தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director (Academic)
சம்பளம்: 37,400 - 67,000
போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு
சிவகங்கை,:போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.
சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
Labels:
தொடக்க கல்வி
பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, : அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை:
கோவை, சேலம், திருநெல்வேலி, வேலுார், பர்கூர், அரசு பொறியியல் கல்லுாரி; காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி; கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Labels:
UNIVERSITY
FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அதாவது 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு.
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது. .அரசாணைஎண் 117/நிதி (படிகள்)/நாள் 20.4.2016. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது.
தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதிபெற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
D A
புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு
இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
Labels:
தொடக்க கல்வி
'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு
வெளியிட்டது.இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
வெளியிட்டது.இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
Labels:
பள்ளிக் கல்வி
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு
துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது.
பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில்,எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.
பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில்,எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.
Labels:
தொடக்க கல்வி
பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு.
பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.
உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.
Labels:
COURT
விடுமுறை கால சிறப்பு வகுப்பு கூடாது!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது,என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் , நல்லசாமி கூறியிருப்பதாவது:
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.
Labels:
பத்திரிக்கை செய்தி
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கான. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !!!
CPS ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான கருத்துக்களை பகிருங்கள்
Labels:
CPS
இன்ஜினியர்களுக்கு வேலை
பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் உள்ள 65 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணிகள்: உதவி பொறியாளர், பகுதி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்
வயது வரம்பு: அதிகபட்ச வயது 35
தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் என, நான்கு பேர், பூத் சிலிப் வழங்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந் திரங்களை கையாள்தல், படிவம் பூர்த்தி செய்தல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், முடிந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி, மூன்று கட்டமாக அளிக்கப்படும். தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
Labels:
பத்திரிக்கை செய்தி
எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கி பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" தனது வங்கி விரிவாக்கத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையின் தரத்தை உயர்த்தும் வண்ணமாக 17,140 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. முதல் நாளில், தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம், மாதிரிக்காக ஒவ்வொரு அறையிலும், தலா, 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. நாளை முதல், உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.
Labels:
பள்ளிக் கல்வி
TNPSC BULLETIN (EXTRAORDINARY) SECOND CLASS LANGUAGE TEST (FULL TEST) PART ‘A’ WRITTEN EXAMINATION AND VIVA VOCE PARTS ‘B’ ‘C’ AND ‘D’(TEST CODE NO.001)
DEPARTMENTAL TEST BULLETIN
Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 18 dated 16th August 2015(contains results of Departmental Examinations, May 2015) | View |
Bulletin No. 17 dated 7th August 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2015) | View |
Bulletin No. 7 dated 16th March 2015(contains results of Departmental Examinations, December 2014) | View |
Bulletin No. 6 dated 7th March 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2014) | View |
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014) | View |
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014) | View |
Bulletin No. 12 dated June 1, 2014 (contains Erratum for 2013 December - Local Fund Audit Dept.Test Commercial Book Keeping (TC 063) | View |
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013) | View |
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013) | View |
Bulletin No. 16 dated 7th August 2013(contains results of Departmental Examinations, May 2013) | View |
Bulletin No. 16 dated 7th August 2013 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2013) | View |
Bulletin No. 7 dated 16th March 2013(contains results of Departmental Examinations, December 2012) | View |
Bulletin No. 6 dated 7th March 2013 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2012) | View |
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012) | View |
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012) | View |
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011) | View |
Bulletin 18 dated 16th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) | View |
Labels:
DEPARTMENTAL EXAM,
TNPSC
Subscribe to:
Posts (Atom)