Breaking News
அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது -
Labels:
G.O / RULES,
தொடக்க கல்வி
பட்டதாரிகளுக்கு எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பணிவாய்ப்பு
Advertisement
ஒரே கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு இருமுறை பணிநிரவல்: கொந்தளிக்கும்ஆசிரியர் சங்கங்கள்.
B.T Deployment Issue - twice
2016-2017 கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே சமீபத்தில் கடந்த2016 ஆகஸ்ட் மாதம் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில் அதே மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மீண்டும் பணிநிரவல்
கலந்தாய்வுநடைபெறும் என அரசு திடீரென அறிவித்துள்ளது. இது ஆசிரியர்களை
மிகுந்தஅதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்'
மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1,
பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம், 'ரேங்கிங்' முறைக்கு முற்றுப்புள்ளி,
பாடத்திட்ட மாற்றம் என, பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை
மேற்கொண்டுள்ளது.
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது.
பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது.
துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
HSC,
பள்ளிக் கல்வி
7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!
7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது
ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறை கட்டப்படுகிறது; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கொண்டுவந்துள்ளார். பாடத்திட்டம் அனைத்து
வகுப்புகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சீருடைகளின்
நிறத்தை மாற்றவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த 10 விஷயங்களை சாத்தியப்படுத்துங்கள் செங்கோட்டையன்! - கல்வி சீர்திருத்தத்தை விவரிக்கும் கலாமின் ஆலோசகர் #VikatanExclusive
பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தியது கல்வியாளர்களிடையே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது. 'பத்தாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா?' என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர். 'கல்வித்துறையில்தான் சீர்திருத்தம்
தேவைப்படுகிறதே தவிர, பொதுத்தேர்வு முறையில் அல்ல' என்கிறார் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வெ.பொன்ராஜ்.IAS., IPS., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சிக்காக மாவட்ட நூலகங்களில் வல்லுநர்கள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற
அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
Subscribe to:
Posts (Atom)






