Breaking News

SCERT - TRAINING FOR DEEO/AEEO/ BRC SUPREVISIOR TO IMPROVE CCE ACTIVITY

NTSE 2016 Exam Answer Key Download (Exam Date: 5.11.2016)



Thanks to Mr. Karthi Jeyapal.

போராட்டத்திற்கு தூண்டியதாக ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - கோவை மாவட்ட தொடக்க கல்வி துறை அதிகாரி அதிரடி



"உள்ளூர் சுற்றுச்சூழல் வளங்களை பயன்படுத்தி அறிவியல் கற்பித்தல் இடைநிலை ஆசிரியர்களுக்கு வட்டார மையத்தில் இரண்டு நாள் பயிற்சி !!


யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை...



சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.


அதில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ,சான்றிதழ் உள்ளிட்ட, 150 படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டை நாடுகளில், மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.

சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு


'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, எவ்வகை படிப்பு என்பது குறிப்பிடப்படுவது இல்லை. 

தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு


'அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.

*Epayslip க்கு மாதந்தோறும் DDOக்கள் டோக்கன் நம்பரை UPDATEசெய்ய வேண்டுமென உத்திரவிட்டுள்ளது.


TNPSC:Instructions to Candidates for Departmental Examinations - newly updated | துறைத்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு ...

'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்


அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகள், மாநில அளவில், 'ரேங்க்' பெறவில்லை. அதனால், சென்னை அரசு பள்ளி மாணவர்களையாவது, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

நாளை குரூப்-4 தேர்வு : 15 லட்சம் பேர் பங்கேற்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.   

CPS திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் / பணிதுறப்பு செய்தவர்கள் / இறந்தவர்கள் ஆகியோரது பிடிக்கப்பட்ட தொகையினை திரும்பப்பெற அனுப்பப்பட்ட விபரங்களில் குறைகள் நிவர்த்தி செய்து உரிய படிவத்தில் வழிமுறைகளை பின்பற்றி அனுப்பிட கருவூலகத் துறை செயலாளர் உரிய DDO களுக்கு உத்தரவு


CLICK HERE - CPS FINAL SETTLE MENT FORMAT



CPS திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் / பணிதுறப்பு செய்தவர்கள் / இறந்தவர்கள் ஆகியோரது பிடிக்கப்பட்ட தொகையினை திரும்பப்பெற அனுப்பப்பட்ட விபரங்களில் குறைகள்

காலாவதியானது வல்லுனர் குழு , பென்சன் திட்டம் என்னாச்சு



Higher Secondary Examinations - September /October 2016 Provisional Mark Sheet - Reg.


RTI Letter - அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.


RTI Letter - அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.







TRB - 38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நேரடி நியமனம்


தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

அரசு பணியாளர் தேர்வா? : வாட்ச், ஷூ அணிய தடை


தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் அரசு பணியாளர் தேர்வு நடக்கவுள்ளது; எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுத உள்ளனர். 

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்


அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு


'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

PAY CONTINUATION ORDER FOR 900 PG POSTS FOR ONE YEAR

SSA: 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம்படுத்த பயிற்சி.


ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். 

TNPSC : GROUP - 2A (NON - INTERVIEW) COUNSELLING DATES ANNOUNCED - SELECTED CANDIDATES LIST


#COUNSELLING DATE : 21.11.2016 to 2.12.2016.

வாட்ஸ்அப் சேவை டிசம்பர்-31 முதல் கீழ்க்கண்ட மொபைல்களுக்கு முடக்கம்..!


ஸ்மார்ட் போன்களில் பிரபலமான சாட்டிங் சேவையான வாட்ஸ் அப் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் கீழ்க்கண்ட மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். ஏனெனில் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப் அதில் செயல்படாது. சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ் அப் சேவை வழங்கப்பட மாட்டது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட உள்ள மொபைல் மாடல்களின் விவரம்

- பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10

- நோக்கியா S40

- நோக்கியா S60

- அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2

- விண்டோஸ் தொலைபேசி 7.1

- ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐபோன்கள் 6iOS

இத்துடன், நோக்கியா E6, நோக்கியா 5233, நோக்கியா C5 03, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 ஆகிய நோக்கியா மாடல் போன்களிலும் இனி வாட்ஸ் அப் வசதி தடை செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல்களிலும் வாட்ஸ் அப் சேவை இனி செயல்படாது.