Breaking News

கல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி


ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார். 

அன்பாசிரியர் - கலைவாணி - குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்!


அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர்.

CPS - INTEREST CALCULATION WORKSHEETS..2009 - 2016

மத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்,

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது பி.இ.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனம். 1954ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முதலில் நமது நாட்டின் ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் வகையிலான ரேடார், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், வெப்பன் சிஸ்டம்ஸ், ஹோம் செக்யூரிட்டி

தமிழகத்தில் உள்ள தபால் துறையில் காலியாக இருக்கும் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களை தபால் துறை அறிவித்துள்ளது.


310 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 என்ற சம்பள விகிதத்தை இந்த பணியிடங்கள் கொண்டுள்ளன.

தகுதிகள் 
கல்வி: இரண்டு பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 
வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். 

அய்யோ----!அரசு ஊழியருக்கு புதிய ஓய்வூதியம் ரூ.770 தானா?


வேடசந்துார்: மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.
பின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு,

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியைஉயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாளை உள்ளுர்(28.10.2016) விடுமுறை விடக்கூடாது. கடலுர் மாவட்ட தொ.க.அலுவலர்


தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்


வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு


GENERAL PROVIDENT FUND ( TAMIL NADU) - RATE OF INTEREST FOR PERIOD 01.10.2016 TO 31.12.2016 ORDER ISSUED


தீபாவளி பண்டிகை 28/10/16 உள்ளூர் விடுமுறை அறிவித்து சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு



TET : 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?


நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

TNPSC - Group - 4 Hall Ticket Published..

+2 SYLLABUS - ALL SUBJECTS..

உச்சநீதிமன்றத்தில் TNTET வழக்கில் (25.10.16) ....நடந்தது என்ன?


தமிழகத்தில் ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) வழக்கின் இறுதி விசாரணை



📰 இன்று உச்சநீதிமன்றத்தில் Court No: 11ல் வழக்கு எண்: 10 ஆக விசாரணைக்கு வந்தது.

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.


அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி


அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்'
என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??


31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.



ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.

SPECIAL OFFICER DUTIES & RESPONSIBILITIES...தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..


தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..


CLICK HERE TO DOWNLOAD - SPL OFFICER DUTIES...