Breaking News

EMIS சார்ந்த பணிகள் ....


EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...


EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் ... ஆதார் எண் இணைக்காத மாணவர்கள் விவரம் தாயார் செய்து அதில் இணைக்க வேண்டும் ...

EMIS – ENROLLMENT மட்டும் உள்ள மாணவர்கள் 147  (HELP LINE NO)ஆதார் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு மாணவனின் ஆதார் எண் பெற முயற்சி செய்யலாம்...

EMIS- CASTE மற்றும் SUB CASTE விவரங்கள் சரிபார்க்க வேண்டும் தவறு ஏற்பட்டிருப்பின் அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

EMIS – மாணவர்கள் புகைப்படம் நல்ல HIGH RESOLUTION CAMERA PHONE பயன் படுத்தி புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்...IMPORTANT BACKGROUND COLOR  (WHITE OR BLUE)


EMIS – இப்பணியினை முடிக்க நமக்கு EMIS ANDROID APPLICATION வெளியிட்டுள்ளார்கள் இந்த APPLICATION INSTALL செய்து மேற்காணும் பணியினை  விரைவாக முடிக்கலாம்.