Breaking News
TAX Calculator 1.2 - Best Android App For Incomt TAX Calculation Form Preparation
TAX Calculator 1.2 - Updated Now
with CPS Amount Entry Clarification
Labels:
IT
பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட்
வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8 ஆயிரத்து 301
ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில்
விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்
தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல்
தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில்,
குழப்பம் ஏற்பட்டுள்ளது.
900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி 'ஈகோ' பிரச்னையால் கிடப்பில் பட்டியல்
ஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரியாகவும்,
அரசுப் பள்ளிகளுக்கு 4 ஆண்டுகளாக விநியோகிக்கப்படும் தரமற்ற அறிவியல் உபகரணங்கள்!
திண்டுக்கல்: தரம் மட்டுமின்றி பயனில்லாத அறிவியல் உபகரணங்களை 4ஆவது ஆண்டாக
ரூ.25ஆயிரத்திற்கு வழங்குவதால், அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி
வீணாவதாக புகார் எழுந்துள்ளது.
5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு
பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில்
விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
Emis ல் வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களை observe செய்வது எப்படி?
Emis web site ல் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இதன் வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களை நமது பள்ளியில் பதிவேற்ற முதலில்
நாம் அந்த மாணவரின் udise no or adhaar no மூலம் அந்த மாணவரின் விபரத்தினை
search செய்ய வேண்டும். பிறகு அந்த மாணவர் தங்கள் பள்ளி மாணவர் என்று நாம்
உரிமை கோரவேண்டும் ... அதாவது RAISE YOUR REQUEST என்ற option ஐ click
செய்ய வேண்டும் அதற்கு பிறகு district emis coordinator மூலம் அந்த மாணவர்
வெளயேற்றப்படுவார் பிறகு அந்த மாணவனை நாம் நம் பள்ளியில் அம்மாணவனை admit
செய்து கொள்ளலாம்....
பிளஸ் 1 செய்முறை தேர்வு : சரியான விளக்கமின்றி குழப்பம்
பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறை
தேர்வுக்கான பாடப்பகுதிகள் தெரிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு
நாம் இன்று பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் என்ன..
மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்குதல்...
MR., PAY
BILL, AQUETENCY முடித்து அலுவலகத்தில் சமர்பித்தல்...
Subscribe to:
Posts (Atom)