Breaking News
தமிழில் MS Office Software! - அமைச்சர் செங்கோட்டையன்!
அவர் தன்னுடைய துறையில் புதிய, ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரைஅவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.
மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு !!
9 விதி பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது.
பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் உறவை பிரிக்கமுடியாது.
பதவி
உயர்வு பெற்ற முதுகலை ஆசியர்களை கோரிக்கைகளை பரிசீலித்து
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக
பணிமாறுதல் வழங்கலாம்.
தொடக்கக் கல்வி-2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
CLICK HERE-TO DOWNLOAD -DEE-TRANSFER APPLICATION-PDF FILE
தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு விண்ணப்பம் அளிப்பது தொடர்பான
விவரங்கள்:*
Labels:
COUNSELLING
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை:''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா,
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும்,
'வாடி வாசல்' என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய
பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத்
தெரிவித்துள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளிகளில் படிகின்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம்.
பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்கின்ற கல்வியை உருவாக்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக்
கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.இருபதாண்டுகளாக அரசை ஏமாற்றி பணிபுரிந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
இதையடுத்து, ரீட்டாவை, &'சஸ்பெண்ட்&' செய்து, மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.
DA Arrear Calculation Software
- DA Arrear Calculation Software | Mr. Senthil Kumar - Click Here
- Instruction for DA Arrear Calculation Software - Click Here
இந்த ஆண்டு தலைமை ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய 20 படிவங்கள்
1.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி பட்டியல் - format -1
2.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி பட்டியல் கடிதம்
3.2017 - 18 ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் கடிதம்
4.2017 - 18 ஆம் ஆண்டின் செயல்வழி கற்றல் அடைவு நிலை விவரம்
5.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி அறிக்கை
6.2017 - 18 ஆம் ஆண்டின் பருவத்தேர்ச்சி சுருக்கம்
7.2017 - 18 ஆம் ஆண்டின் மாணவர்கள் வாசிப்புத்திறன் மற்றும் அடிப்படைச் செயல்கள்
Labels:
IMPORTANT FORMS
Subscribe to:
Posts (Atom)