CLICK HERE-TO DOWNLOAD -DEE-TRANSFER APPLICATION-PDF FILE



தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு விண்ணப்பம் அளிப்பது தொடர்பான
விவரங்கள்:*
👍 *பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை 07.06.2018 அன்றுக்குள் வட்டார கல்வி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.*
👍 *08.06.2018 அன்று அலுவலகம் சென்று ஆன்லைன் படிவத்தில் கையொப்பம் இட வேண்டும்.*


