உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான
தடையை நீக்கியது
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போதைய நியமனத்துக்கு மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டமாக கூறியுள்ளது.