Breaking News
பொதுத்தேர்வு 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த தேர்வுத்துறையின் அறிவுரை
மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் , மார்ச் / ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்பட 9,870 காலிப் பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ட்விட்டரில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி பலி - தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்!!!
TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்
TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.
2) UEL on MC எனப்படும் மருத்துவ விடுப்பு
01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.*
இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.
சிறார் திரைப்படம் 05-12-2022-அன்று அனைத்து நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம்
அடிப்படை கல்வியை மேம்படுத்த மீண்டும் பிரிட்ஜ் கோர்ஸ் --அரசு பள்ளி மாணவர்களில் 15% கற்றலில் பின்தங்கியுள்ளனர்:
அரசு பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கற்றலில் பின்தங்கிய அம்மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் பிரத்யேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க தொடக்கக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
EMIS PUTHUMAI PEN SCHEME- BONAFIDE CERTIFICATE UPLOAD செய்வதற்கான வழிமுறை
EMIS PUTHUMAI PEN SCHEME
6முதல்12 ஆம் வகுப்பு வரை அரசுபள்ளியில்படித்து உயர் கல்விபடிக்கும் மாணவர்கள்
NEW UPDATE EMIS PUTHUMAI PEN SCHEME
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவியர்கள்
உயர் கல்விக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருப்பர்.
அவர்களுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் BONAFIDE CERTIFICATE UPLOAD செய்வதற்கான வழிமுறை
பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்பட்டூள்ளதா!!!??? . G.O-181
ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது.
வாடகை தாய் மூலம் குழந்தைபெறும் பெண் பணியாளர், ஆசிரியருக்கு 270 நாட்கள் விடுப்பு: தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு வேலை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் - CEO உத்தரவு
செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக டிராக்டரில் மேஜைகளை ஏற்றிச் சென்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
