நடக்க இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழக அரசின் கல்வித்துறையை இந்தியாவே பாராட்டும் என்பதில் ஐயமில்லை.
Breaking News
-உலாவரும் 41ஆணைகள், வதந்தியா? உண்மையா ?-
நடக்க இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழக அரசின் கல்வித்துறையை இந்தியாவே பாராட்டும் என்பதில் ஐயமில்லை.
பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு.
எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :
SBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன? எதற்கெல்லாம் கட்டணம்?
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள
சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க எஸ்.எம்.எஸ்., வசதி
பான்
கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக
இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு இல்லாமல் அதை செய்ய முடியாது. அந்த பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்தது.
Subscribe to:
Posts (Atom)