Breaking News

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.


ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது:

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு  போராட்டம் நடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிகல்விதுறை அறிவிப்புகள்


* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

அரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்


அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

தொடக்க கல்வி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இயக்குனர் செயல்முறைகள்



SSA- BRC Level Traning- Maths kids box training (2days) for primary Trs - Science training (3 days) for upper primary Trs



ஆசிரியர்களுக்கு ஆன்ட்ராய்ட் ஆப் - பட உட்கிரகிப்பு தொழில் நுட்ப செயலி பயன்பாடு குறித்த பயிற்சி



தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு


தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. 



தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன.ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ்செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன.

தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்

ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை


நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

2015-2016ஆம் நிதியாண்டின் CPS கணக்குத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்


*ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

*கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,  அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

புதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்

257- AEEO.,க்கள் மாறுதல் கலந்தாய்வு மூலம் இடமாற்றம்


257 ஏ.இ.இ.ஓ.,க்கள் இடமாற்றம்*

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், (03.08.16) நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, 

, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 408 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இடமாறுதலில் பங்கேற்றனர். அவர்களில், 257 பேருக்கு, அவர்களின் விருப்பப்படி இடமாறுதல் கிடைத்தது.
மற்றவர்களுக்கு விருப்பத்தின்படி, அருகிலுள்ள இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சிலர் விரும்பிய இடம் கிடைக்காததால், இடமாறுதலை தவிர்த்தனர்

SSLC,+2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை எளிதில் கற்பதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய ஆன்ராய்டு செயலி .


எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் 
அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் 
விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

SG/MG பெறும் வங்கி கணக்கை, VEC கணக்கிலிருந்து பள்ளி மேலாண்மை குழு கணக்காக பெயர்மாற்றம் செய்திட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்





TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு 
உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

NEW REVISED MIDDLE HM TO AEEO PANEL AFTER DELETING 33 HM's AND ADDING 8 HM's



தொடக்கக்கல்வி - AEEO PANEL - இல் 33 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெயர்களை நீக்கி இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்




அகஇ - 15.08.2016 அன்று கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்



INSPIRE AWARD 2016 - 2017 : சென்னை பல்கலைக்கழகத்தில் விருப்பமுள்ள பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி


தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்


துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை


'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SPECIAL - புதிய கல்விக் கொள்கை - ஒரு பார்வை - தினமணி.


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.