Breaking News

30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு


சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், 3 சதவீதம் மட்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளில், 2016 ஜன., 1ம் தேதிப்படி, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், 2004 டிச., 31 வரை பணியில் சேர்ந்த, 30 அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.

தொடக்கக்கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த AEEO/BRTE கொண்ட குழு பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி "திடீர் பார்வை" SURPRISE VISIT மேற்கொள்ள உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்



TNPSC VAO 2016 Expected cutoff Mark



A)பொது தமிழ் பகுதியில் 80 வினாக்களுக்கு 79 வினாக்கள் வரை சரியாக விடையளிக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான  கேள்விகள்  10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்தே வந்துள்ளது. பொது ஆங்கிலத்தை பொறுத்த வரையில் பள்ளி பாடபுத்தகங்களை மேலோட்டமாக படித்தாலே குறைந்தது 77 வினாக்களுக்கு விடையளிக்கலாம். எனவே பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தை பொறுத்த அளவில் CUT OFF மதிப்பெண் 77.

#தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு#



*வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் :  .22.04.2016.

*வேட்பு மனு தாக்கல் முடிவு:  .29.04.2016.

*மனுக்கள் பரிசீலனை : 30.04.2016.

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 3 முதல் 8 வகுப்பு வரைவகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்



TNPSC Departmental Examination - Study Materials & Details

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான [VAO] விடைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.


Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014-2015
(Date of Examination:28.2.2016 FN)
       1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th March 2016 will receive no attention.

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்



தொடக்க கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த aeeo/aaeeo/BRTE கொண்ட குழு அமைத்து பார்வையிட இயக்குனர் அறிவுரை


மருத்துவம் - கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்



  

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்றுஅழைக்கிறோம். 

NMMS EXAM 2016 - SAT - TENTATIVE ANSWER KEY



24ல் சி.இ.ஓ.,க்கள் உண்ணாவிரதம்


மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா. தமிழ்மணி தலைமையில் நடந்தது. பின், சிவா.தமிழ்மணி கூறியதாவது: தமிழகத்தில் மிகவும் பழமையான மனப்பாட அடிப்படையிலான கல்வி முறை உள்ளது.

பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்.


பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று காலையிலும், மாலையில் பறக்கும் படை குறித்த ஆலோசனைக்கூட்டமும் நடந்தது. கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி :பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார்.


 2013ல் இப்பொறுப்புக்கு வந்த பிச்சை, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். காலியான பணியிடத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் ராமேஸ்வர முருகனுக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டு உள்ளது. ஏற்கனவே,
பாடநுால் கழக செயலராக இருந்த பிச்சைக்கு, கூடுதல் பொறுப்பு அளித்த பின்னரே, முழு பொறுப்பு தரப்பட்டது. அதே போல், ராமேஸ்வர முருகனுக்கும் விரைவில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NMMS EXAM (2016) - MAT- Tentative answer key



மின் வாரியத்தில் 2,175 ஊழியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு


தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஜன., 31ல் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சம்பந்தமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் கேட்டு உத்தரவு


Primary & upper. Primary. Crc.. proceedings


CRC training for primary and upper primary teachers


State level training 15. 3. 16 (16 districts )
16. 3. 16 (14 districts )

District level training
17. 3. 16

CRC TRAINING for primary and upper primary teachers

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலைஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).

வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை


ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுபவர்களுக்கு, வழங்கப்படும் வரி தள்ளுபடி, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்


குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்


பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
  • உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். 
  • பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016 NOTIFICATION