Breaking News

வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் இடைநீக்கம்


தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.

அதே நேரம் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன், தியேட்டர் முன் பள்ளி சீருடையில் மாணவர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று, அங்கிருந்தவர்கள் உதவியுடன், அங்கு நின்றிருந்த 17 மாணவர்களையும் பிடித்து, தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 9&ம் வகுப்பு முதல் பிளஸ்&2 வரை படிக்கும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என்று தெரியவந்தது. உடனே அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து, அனைவரையும் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன் கூறியதாவது:-

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15



Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

Dated: 06-02-2015

Member Secretary

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
          

Dated: 06-02-2015

Member Secretary

PGTRB 2012-13:PROVISIONAL SPONSOR MERIT LIST AFTER CERTIFICATE CERFICATION CONDUCTED ON 31.10.2014 & 18.12.2014


Teachers Recruitment Board College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013

PROVISIONAL SPONSOR MERIT LIST AFTER CERTIFICATE CERFICATION CONDUCTED ON 31.10.2014 & 18.12.2014


As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment to the post of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 21.07.2013 and results was published on 09.01.2014 & 10.04.2014 and certificate verification was conducted for the vacancies in School Education Department.

ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.



அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது: மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS"

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில்14.02.2015 அன்று நடைபெறவுள்ளது.

எளிய அறிவியல் சோதனைகள்

அறிவியல் பாடம் செல்லின் அமைப்பு பாடத்துக்கான அனிமேஷன் விளக்கம்

ஜாதி சின்னம் அணிந்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை


ஜாதிசின்னங்களை அணிந்துவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என நெல்லை கலெக்டர் எச்சரித்தார். நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஏற்படுகின்றன.
மாணவர்கள் ஜாதி தலைவர்களின் படத்துடன் உடையணிவது, கைகளில் பச்சைகுத்திக்கொள்வது, ஜாதிசங்க கொடிகளின் வண்ணங்களில் ரிப்பன் அணிந்துவருவது, திருநீறு, பொட்டு வைப்பதில் கூட ஜாதிகளை வெளிப்படுத்தும் விதங்களில் நடந்துகொள்கிறார்கள்.
இதனை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீஸ் உதவிகமிஷனர் மாதவன் பேசுகையில்; நெல்லையில் ஜாதி என்னும் களையினால் மாணவர்கள் என்னும் பயிர்கள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லையில் கடந்த 6 மாதங்களில் 65 மாணவர்கள் மீது வழக்குபோட்டிருக்கிறேன். எனக்கே இது வருத்தத்தை தரும் விஷயம். எனவே மாணவர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றார். கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ஜாதிய அடையாளங்களை அணிந்துவரும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் முதலில் ஆலோசனை வழங்கி திருத்த முயற்சிக்கலாம். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் JACTO கூட்டம் நடைபெற்று வருகிறது



பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு

அரசுப் பள்ளியில் மாணவியின் உணவைச் சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் கல்வியைத் தொடர, தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 

உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சூனம்பேடு அரசு பள்ளியில் எனது மகன் பிளஸ் 2 படித்து வருகிறான். எனது மகன் உள்பட சக மாணவர்கள் ஐந்து பேர், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியின் உணவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்துச் சாப்பிட்டதாக ஆசிரியர் திலகம் என்பவர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

அடைவுத் திறன் தேர்வில் ஆள் மாறாட்டம்: தலைமை ஆசிரியர் உள்பட மூவர் பணியிடை நீக்கம்


சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாகத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் கற்றல் திறனை அதிகரிக்கும் பொருட்டு 3, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சேலத்தில் உள்ள 21 ஒன்றியங்களைச் சேர்ந்த 420 பள்ளிகளில் மாநில அளவிலான அடைவுத் திறன் மதிப்பீடுத் தேர்வு ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


மாணவ, மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, காதணிக்காக சக மாணவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

பள்ளிக்கல்வி - பள்ளிக்கு வெளியே மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் - இவற்றை இறைவணக்க கூட்டத்தின்போது மாணவர்களுக்கு வலியுறத்த வேண்டும் என இயக்குனர் உத்தரவு



வரலாற்று சுவடுகள் ! (Adolf Hitler ) - ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியா ?

           ஹிட்லர்


ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியா ? வரலாற்று சுவடுகள் ! (Adolf Hitler )
Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்ம
னி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

NMMS TENTATIVE ANSWER KEYS FOR 2015 (private)

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு "தலைமை பண்பு திறன் வளர்ச்சி பயிற்சி" (Leadership Quality Development Training) - 4 நாட்கள் நடக்க இருக்கும் பயிற்சிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு

நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?

பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. சந்தோஷ் சிங் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: 

தற்போது, இளைஞர்களிடையே நல் ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்றுத் தர தவறியது தான் இதற்கு காரணம். பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, நீதி போதனையை கட்டாய பாடமாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக,

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், தேர்வுகளில் அதிக அளவில் மதிப்பெண் பெறவும் வசதியாக கடந்த 2012-13ம் ஆண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. 

80C : வருமான வரியை சேமிப்பது எப்படி?


வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு.

80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)

இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.

பழங்களின் மருத்துவ குணங்கள் -அறிந்து கொள்வோம்




மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின்.ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
கொய்யா பழம்:
சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் 2 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இன்று நடைபெற்றது



அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?


6% Increase in DA and DR for CG Employees and Pensioners from 1.1.2015 - Thus the DA and DR will go up to 113% from the existing rate of 107%. Increasing of Dearness Allowance for Government Employees and Pensioners is an important event of their economical life. This time is very crucial to assume that the All India CPI for IW is still stands at 253 level. But the calculation of Dearness Allowance is slightly vary from the existing level on every month.

How it is possible...We have given a table to know the way of calculation method of Dearness Allowance, particularly the vital role of multiplication factor of 115.76, which is recommended by 6th Pay Commission.