OPS (GPF) --
ஊதிய பிடித்தம் இல்லை.
# பணி கொடை உண்டு.
# பென்ஷன் 50% (30 years).
# Family pension உண்டு
UPS.....
ஊதிய பிடித்தம் 10%(ஊழியர்) 18.5% (அரசு)
# பணி கொடை உண்டு.
# பென்ஷன் 50% (25 years).
# Family Pension உண்டு
*CPS..
ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 10% (அரசு).
# பணி கொடை இல்லை.
# பென்ஷன் இல்லை.
# Family pension இல்லை.
# பிடித்த பணத்திற்கு குறைந்த வட்டியுடன் திருப்பி கிடைக்கும்