Link for App
Breaking News
TNSED Schools New update|* *Staff Grievance|* ▪️ தேர்வுநிலை ▪️பணிவரன்முறை ▪️தகுதிகாண் பருவம் ▪️உயர்கல்வி அனுமதி போன்ற ஆசிரியர்களின் பணிப்பலன் சார்ந்த விண்ணப்பங்களை TNSED Schools Mobile app மூலம் விண்ணப்பித்தல்.
✅ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் Grievance Apply செய்தல்..
🔹விண்ணப்ப விரங்களை அறிந்து கொள்ளுதல்...
📃விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல்...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.
*QUARTERLY MARK - ENTRY*
🎯அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
🎯வகுப்பு ஆசிரியர்கள் Individual Login ல் சென்று மாணவர்களின் காலாண்டு மதிப்பெண் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ACADEMIC SCORES என்ற தலைப்பில் சென்று பதிவு செய்ய வேண்டும்
🎯ஒவ்வொரு மாணவர்க்கும் மதிப்பெண் பதிவு செய்து Save (Green Tick) கொடுக்க வேண்டும்.
🎯தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு capital Letter ல் A என பதிவு செய்ய வேண்டும்
🎯11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் INTERNAL MARKS பதிவு செய்து பின்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்யவும்
முதன்மை கல்வி அலுவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஆன்லைன் மூலம் எவ்வாறு தொழில் வரியை செலுத்துவது how to pay Professional Tax in Online
எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?*
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்! Step by Step
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
EMIS Transfer Certificate Generation guidelines!!- Points to note before TC Generation
வகுப்பு ஆசிரியர் தங்கள் வகுப்பு மாணவர்களின் *III TERM/Annual Exam* மதிப்பெண் விவரங்களை பதிவு செய்தல்.
*💥EMIS : UPDATE Academic Scores*
▪️வகுப்பு ஆசிரியர் தங்கள் வகுப்பு மாணவர்களின் *III TERM/Annual Exam* மதிப்பெண் விவரங்களை பதிவு செய்தல்...
▪️தவறாக பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை திருத்தம் செய்தல்....
▪️வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த விவரங்களை தலைமை ஆசிரியர் பார்த்தல்....
*🙏நன்றி*
பொதுத்தேர்வு 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த தேர்வுத்துறையின் அறிவுரை
மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் , மார்ச் / ஏப்ரல் 2023 - செவித்திறன் குறைபாடு மற்றும் டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் - விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளின்போது மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்பட 9,870 காலிப் பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ட்விட்டரில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட மாணவி பலி - தலைமையாசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்!!!
TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்
TNSED Schools App இல் மீதமுள்ள விடுப்பு விபரங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.
2) UEL on MC எனப்படும் மருத்துவ விடுப்பு