🟢
🖊️ மாற்றுச் சான்றிதழ் பக்கத்தில் தோன்றும் மாணவர்களின் basic information edit செய்ய இயலாது.
🖊️ மாணவர்களின் basic information edit செய்ய வேண்டும் எனில் student ➡️ Student list மாணவர்களின் விவரங்களை update செய்ய வேண்டும்.
🟢 *மிகவும் முக்கிய குறிப்பு* 🟢
*தற்போது மாணவர்களின் விவரங்களை update செய்தால் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு 'OTP' செல்லும். அந்த OTP ஐ otp submission பகுதியில் சமந்தப்பட்ட மாணவரின் பெயருக்கு எதிரே உள்ள submit button ஐ கிளிக் செய்து otp ஐ type செய்து submit செய்தால் மட்டுமே மாணவர்களின் விவரங்கள் update ஆகும்.*
🖊️ *TC details reset*
மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம்.
இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை( 12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
*Kind Attention: EMIS TC Generation Guidelines - 2*
🔵முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும்.
🟢 Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்*
*Terminal Class:*
1.Nursery and primary school - 5 std - Terminal class
2. Middle school - 8std Terminal class
3.High Schools - 10 Std
4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class
🔵Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது *Terminal class* என்று மட்டுமே கொடுக்க வேண்டும்.
*குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.*
🔵Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.
தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
🔵அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.
- EMIS Team