புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்
தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல்
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
Breaking News
ஜாக்டோ ஜியோவுக்கு பச்சைக்கொடி காட்டிய உயர்நீதிமன்றம்...
நீங்க இத மட்டும் செய்யுங்க...! உங்க விஷயத்துல நாங்க தலையிடமாட்டோம்...!!
கடந்த 21 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ
அமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை...! முடிவுக்கு வருமா ஜாக்டோ ஜியோ போராட்டம்...?
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததை அடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு
Labels:
பள்ளிக் கல்வி
New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்:
9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை
9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்
10.00 to 10.30 - 30 நிமிடங்கள் இணை ச்செயல்பாடுகள்
10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்.
இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்,
அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளையும் நடைபெற வேண்டும்.
Labels:
தொடக்க கல்வி
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி
பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம்
நடத்தப்படுகிறது.
TNPSC GROUP IV - OFFICIAL ANSWER KEY PUBLISHED (Date of Examination:11.02.2018 FN)
Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
Combined Civil Services Examination -4 (Group - IV Services)
(Date of Examination:11.02.2018 FN)
| |
1 | GENERAL TAMIL |
2 | GENERAL ENGLISH |
3 | GENERAL STUDIES |
|
Labels:
TNPSC
BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.
RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
🌟 ஜனவரி:
1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.
1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.
Labels:
RH LIST-2018
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு அரசாணை தமிழக அரசு வெளியீடு
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி
உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான
காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC - ‘குரூப் 4’ தேர்வு ‘கட்-ஆஃப்’ எவ்வளவு?
சிறு அசம்பாவிதமும் இன்றி, குரூப் 4 தேர்வு,மிக நேர்த்தியாக நடந்து
முடிந்து இருக்கிறது. பல நூறு தேர்வு மையங்கள், பல்லாயிரம்
கண்காணிப்பாளர்கள், பல லட்சம் தேர்வர்கள் என்று இரண்டே மாதங்களில் இந்த
போட்டித் தேர்வினை தேர்வாணையம் நடத்தியுள்ளது.
NEW SIMPLE INCOME TAX - EXCEL CALCULATOR - AY 2018-19 - VERSION 18.1 - DT 05.01.2018 | DOWNLOAD
ARUNAGIRI. K - INCOME TAX - EXCEL CALCULATOR - AY 2018-19 - VERSION 18.1 - DT 05.01.2018 | DOWNLOAD
Labels:
IT
வேலூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.
எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு
பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால்
போதும்.
Labels:
IT
மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!
டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.
Labels:
IT
TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?
2013 ஆசிரியர் தகுதித் தேஇன்னும் ஒரு வாரத்தில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில்
சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்திர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு
Labels:
TET,
வேலைவாய்ப்பு செய்திகள்
பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்
தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத்
தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை
புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பொதுத் தேர்வு மற்றும் விடைத்தாள்
திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை, தாள் ஒன்றுக்கு
தலா 7.50 ரூபாயில் இருந்து 10 ஆக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை
பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள்
நடத்தப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)