Breaking News

அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்-- GO Ms No.180 Finance (Pension) Dept, dt 20.06.2017

ஒரு மைல்கல் அரசாணை :

GO Ms No.180 Finance (Pension) Dept, dt 20.06.2017
அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்.
குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு. தமது வாழ்நாள் வரை அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆணையிலுள்ள தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.
No automatic alt text available.

Image may contain: text