Breaking News

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்கு இல்லை: உதயசந்திரன்

வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும்,
2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் (ஐடி) கல்வியை சேர்க்க முடிவு - தமிழக அரசு


No automatic alt text available.

ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும் மறுநிர்ணயம் செய்திடவும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்துக்கு 26/05/17 அன்று அழைப்பு



No automatic alt text available.

FLASH NEWS-G.O.NO.100, DATE ; 22.05.2017, பள்ளிக்கல்வி +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு,தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு,அரசாணை வெளியீடு

G.O.99, date 22.05/2017, பள்ளிக்கல்வி பாடத்திட்டம் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றி அமைக்க அரசாணை வெளியீடு


FLASH NEWS-G.O.NO.100, DATE ; 22.05.2017, பள்ளிக்கல்வி -+1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு, தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு

CLICK HERE-G.O NP-100 DATE 22.05.2017

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - செங்கோட்டையன்*

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு
அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் அடுத்த அதிரடி,அமைச்சர் அறிவிப்பு -11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை 12 ம் வகுப்பில் எழுதலாம்


அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி💻 வழியாக கல்வி கற்பிக்கும்
திட்டத்தை கொண்டு வர ஆலோசனை.

2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ..!

Flash News:பிளஸ் டூ தேர்வில் அதிரடி மாற்றம்


பிளஸ் டூ பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 11,12 ம் வகுப்பு பாடதிட்டத்திலும்
மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் (CEO) அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

TNTET OFFICIAL ANSWER KEY PUBLISHED

TNTET-KEY ANSWER DISPUTE - FORMAT

DSE ; BT TO PG FINAL PANEL RELEASED ON 16/05/2017 FOR ALL SUBJECTS

DSE ; HIGHER SECONDARY HM COMBINED PANEL AS ON 01/01/2017 RELEASED- RECTIFIED

DSE ; SGT TO BT FINAL PANEL AS ON 01/01/2017 RELEASED

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது

தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு
பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி


புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்


சென்னை : இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி விபரம் :

பள்ளிகல்வி - பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களால் அளிக்கும் பரிசு பொருட்களை வாங்க தடை விதித்து அரசு உத்தரவு



நாசா விஞ்ஞானி 12ம் வகுப்பில் எடுத்த மார்க் இவ்வளவுதான்!


நாசா விஞ்ஞானி ரிஃபாத்வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். தமிழர்களாகிய நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துத் தானே அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். அதே வித்தையைப் பயன்படுத்தி ரிஃபாத் ஷாரூக் எந்தளவிற்கு திறமையானவர், புத்திக்கூர்மையுள்ளவர் என்பதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடும் அவரது திறமையை விடப் பன்மடங்குத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன அவரிடம். பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களைப் பார்த்துத் தமிழகப் பெற்றோர்கள் பூரித்துப் போயிருந்த அதே கணத்தில் ரிஃபாத்திடம் பேசினோம்...

PG -TRB NOTIFICATION , ONLINE APPLICATION, SYLLABUS

பிளஸ் 2 தேர்வில் 'கிரேடு' இல்லை: தேர்வு துறை விளக்கம்


'பிளஸ் 2 தேர்வில்எந்தவித கிரேடு முறையும்
அறிமுகப்படுத்தவில்லைஎனஅரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்துஅரசு தேர்வுத் துறை இயக்குனர்வசுந்தராதேவிவெளியிட்ட செய்திக்குறிப்பு: