கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.கற்றல், கற்பித்தல் பணிகள் கண்காணிப்பு, நலத் திட்டம் வழங்கல் உள்ளிட்டவற்றில் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர்களின் (டி.இ.ஓ.,) பங்கு முக்கியம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 30 கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; அப்பணிகளையும் சி.இ.ஓ.,க்களே கவனிக்க வேண்டியுள்ளது.Breaking News
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
TRB Tamil Nadu Recruitment 2016 (1807 PG Assistants)
*TRB Tamil Nadu Recruitment 2016*
Government of Tamil Nadu Teacher Recruitment Board Chennai
has recently published TRB Tamil Nadu Recruitment 2016 Notification for all qualified or talented candidates to fill no. of 1807 vacancies of Post Graduate Assistant/ Physical Director Grade-I
*TRB Tamil Nadu Recruitment 2016*
Government of Tamil Nadu Teacher Recruitment Board Chennai
has recently published TRB Tamil Nadu Recruitment 2016 Notification for all qualified or talented candidates to fill no. of 1807 vacancies of Post Graduate Assistant/ Physical Director Grade-I
Labels:
TRB,
பள்ளிக் கல்வி
அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு
அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தில், மாணவியருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும், பாதுகாப்பை பேணும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவியருக்கு, நடப்பாண்டில் இருந்து தற்காப்பு கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி
அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஆதார்அட்டை பெற இதுவரை பதிவுசெய்யாத மாணவர்களைஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில்நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச்சென்று ஆதார்அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை
Labels:
தொடக்க கல்வி
🍁CPS MISSING CREDIT🍁--- Cps missing credit விவரங்கள் சரி எனில் Agree எனவும் தவறு எனில் Disagree எனவும் சரிசெய்தல்
👉 வலைதளத்தில்
http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
உங்களது CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.
Labels:
CPS
காலாண்டு தேர்ச்சி பள்ளி வாரியாக ஆய்வு
காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன. தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)














