Breaking News

NHIS-அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது


த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.



FLASH NEWS அரசு ஊழியர்களின்காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

 

சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

G.O.NO169 , DATE 09.06.2016- NHIS FOR CONTINUE BEYOND 30.06.2016 ORDER ISSUED



'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்


          தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி

டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில்சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில்அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, இந்த ஆண்டுவெறும், 3,500 விண்ணப்பங்களே வந்துள்ளன.

கல்வி அலுவலகத்தில் பணிப்பதிவேடு மாயம்


அந்தியூர்: கல்வி அலுவலகத்தில், 4 தலைமை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு காணவில்லை என்று, அந்தியூர் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அந்தியூரில், பர்கூர் முக்கிய சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது.

SSA - 2016 -17 கல்வி ஆண்டிற்கான BRC, CRC பயிற்சிகள்



பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 

ORDER REGARDING WRITING PROMOTED PG TEACHERS NAME IN SCHOOL ATTENDANCE REGISTER



ஆசிரியை அடித்ததில் மாணவி பார்வை இழந்த விவகாரம்:ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு,வழக்கின் செலவினை மாவட்ட தொ.க.அலவுலரிடம் வசுலிக்கலாம்


ஆசிரியை அடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த கே.வெங்கடேஸ்வரியின் மகள் கே.பிரியதர்ஷினி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். இந்நிலையில் 1.3.2012 அன்று

Flash News:ரமலான் பண்டிகை விடுமுறை ஜூலை 7ம் தேதி.


தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை வேலை (6.07.2016) நாள் என தகவல்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 7ம் தேதி ரமலான் விடுமுறை - அரசு அறிவிப்பு.

பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு கட்டுப்பாடு


'மூன்று ஆண்டு அனுபவம் உடைய ஆசிரியர்கள் மட்டுமே, பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
ஆசிரியர் கல்வியான பி.எட்., படிப்பில், 2015ல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டு படிப்பு, இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டுக்கு எழுத்து தேர்வு, வினாத்தாள் முறை மற்றும்

ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் - இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?


தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. 

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்


வேடசந்துார்,:வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.

CPS -திட்டத்தில் இதுவரை 245 பேருக்கு பலன்-முகவரி தரமுடியாது என கருவூல கணக்கு இயக்குனரகம் கைவிரிப்பு


ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்???


தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்?சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு!


டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளதா? 
என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

BT to PG Tamil Promotion Panel -

NEW PAY MATRIX FOR 7TH PAY COMMISSION

7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது

என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.

5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு


மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

த.நா. பட்டதாரி ஆசிரியர் கூடடமைப்பின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


SSA - july month primary CRC and upper primary CRC