Breaking News
TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. குரூப் 1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
Labels:
TNPSC
பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு: பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில் உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில் மனுத் தாக்கல் செய்த தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்
பள்ளி மாணவர்களுக்கு, நடக்கவிருந்த, கணித திறன் தேர்வு, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணித திறன் தேர்வு, மோசமான வானிலை காரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.
கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம் !!
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண் அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய
வங்கி சேவைகள், மொபைல் வாலட்கள் என பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு
அடிப்படையிலான
CCE WORKSHEET EXAM - ALL FORMS
Labels:
CCE,
IMPORTANT FORMS
CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016)
Flash News: திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் மட்டுமே வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
SLAS Test 2016 - 9th & 10th Standard Questions
ACHIEMENT TEST 10 Std ALL SUBJECT QUESTION PAPER...!!
ACHIEMENT TEST 9 Std ALL SUBJECT QUESTION PAPER
Labels:
பள்ளிக் கல்வி
flash news: jio இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு
ஜியோ(jio) இலவச இண்டர்நெட் மற்றும் இலவச வாய்ஸ்கால் சர்வீஸ் மார்ச் 31 வரை நீட்டிப்பு - முகேஷ் அம்பாணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!.
பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு 'திடீர்' அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
Subscribe to:
Posts (Atom)






