Breaking News

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!

 மிழகத்தில் டெட் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி, சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்வு கிடையாது..!! என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிப்பு..!

 வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 1101

பணியிடம் : தமிழ்நாடு

 

ஆரம்ப நாள் : 06.10.2025

கடைசி நாள் : 21.10.2025

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

 ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இது தொடர்பாக தான் தற்போது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆசிரியர்கள் பணியில் சேர டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு 2011 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.