*_ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கு மாநில கணக்காயர் அலுவலகத்தின் மூலம் விடுவிக்கப்படும் இறுதி பொது சேமநல நிதி ஆணைக்கு உரிய பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலம் வழங்கப்படும் தடையில்லாச் சான்று இனி தேவையில்லை - உரிய கருவூலமே நேரடியாக ஓய்வு பெற்ற பொது சேமநல நிதி பயனாளிகளுக்கு மாநில கணக்காயர், இறுதி விடுப்பு ஆணைக்கிணங்க தொகையை விடுவிக்கலாம் - அரசாணை வெளியீடு!!!_*