பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
Breaking News
உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் TBML கல்லூரி பேராசிரியர் தொடர்ந்து 2023, 2024, 2025 மூன்றாவது முறையாக இடம் பெற்றுள்ளார்.
உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் பொறையார் TBML கல்லூரி பேராசிரியர் முனைவர்.ஜோதிபாஸ் தொடர்ந்து 2023, 2024, 2025 மூன்றாவது முறையாக இடம் பெற்றுள்ளார்.*
_ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கு
*_ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கு மாநில கணக்காயர் அலுவலகத்தின் மூலம் விடுவிக்கப்படும் இறுதி பொது சேமநல நிதி ஆணைக்கு உரிய பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலம் வழங்கப்படும் தடையில்லாச் சான்று இனி தேவையில்லை - உரிய கருவூலமே நேரடியாக ஓய்வு பெற்ற பொது சேமநல நிதி பயனாளிகளுக்கு மாநில கணக்காயர், இறுதி விடுப்பு ஆணைக்கிணங்க தொகையை விடுவிக்கலாம் - அரசாணை வெளியீடு!!!_*
Subscribe to:
Comments (Atom)
