Breaking News

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு ஒப்புதலா? சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு


தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.


தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, விவசா யம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் பெற்றோர், அதிகா லையிலேயே சென்று விடுவதால், குழந்தைகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனசென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்!


ஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப் பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது


நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் எந்த விலையில்லாப் பொருட்களும் சம்பந்தப்பட்ட ஆகியோரின் உத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு வழங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

ஆசிரியர்களுக்கு மறு  உத்தரவு வரும்வரை  நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப்பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும்


தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

NMMSதேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்



ஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு


'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது.
இதன்படி, இரண்டு ஆண்டு களாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ஜூன், 21ம் தேதி, யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் யோகா கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

TNPSC Departmental Examination - Study Materials & Details MAY - 2016

விலையில்லா,சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு


10 TH APRIL -2016 Exam Result


நடைபெற்ற  ஏப்ரல் 2016 10 வகுப்பு  பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை  வெளியிடப்படுகிறது.


சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!


வீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது.

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.

சட்டபேரவை தேர்தல் 2016 - PO ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் - நேரக்குறிப்புடன் தமிழில் முழு விளக்கத்துடன் முழுமையான கையேடு - தேர்தல் ஆணையம் வெளியீடு

15ஆம் தேதி நாம் பணியாற்றும் வாக்குசாவடி மையம் அறிந்தவுடன் அந்த வாக்கு சாவடி மையம் அமைந்துள்ள இடத்தை சென்றடைய வழி


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

CLICK HERE

தேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் டிரைனிங் வீடியோ (தமிழில் )

சட்டபேரவைத் தேர்தல் 2016 - வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கையேடு - முழுமையான தொகுப்பு

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????


கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.

15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி   மூலம்,   மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்)  எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை  என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளிப்பார்வைக்கு பின் வட்டார வள மையத்திற்கு,ஆசிரியர் பயிற்றுநர்கள் வருகைபுரிதல் பற்றிய தெளிவுரைகள்-சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்

தொடக்கக்கல்வி - தேர்வு நிலைக்கான கருத்துரு படிவம், கணக்கீட்டுத் தாள் மற்றும் இணைக்கவேண்டிய படிவங்கள்

G.O.No.131 Dt: May 02, 2016திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.