Breaking News

ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு இல்லை : அரசு பள்ளி மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த தலைமை ஆசிரியர்.!

 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர், பெண் ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த புகாரை அளித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்துகொண்டு, பள்ளியின் பெண் ஆசிரியர்களை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர்.

TNSED - APP ல் white screen வருவதை சரிசெய்வது எப்படி?


 

PG - TRB selected list for certificate verification

Click here 

உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

 4813ng17neet1051145

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில், மாணவிகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கேரளத்தில் அந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ .1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் - சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு

 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 கோடியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாணவா்கள், பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:


வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2022 நிலவரப்படி வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

BEO SENIORITY LIST TO PROMOTION 

INTERACTIVE TLM MAKING TOOL 🔶 பாடம் சார்ந்து மாணவர்களை ஆர்வமூட்டுவதற்கும் 🟠 ஒவ்வொரு மாணவனையும் தனிதனியாக மதிப்பீடு செய்வதற்கும் பயனுள்ள Super Tool உருவாக்கும் வழிமுறை..




 

எண்ணும் எழுத்தும் TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில்கள்

 நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் :


🔰 கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்

2022-23 கல்வி ஆண்டு 6 முதல் 12ஆம் வகுப்புக்கான அனைத்துப் பாடத்திற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 6th std Syllabus - Download here


7th std Syllabus - Download here


8th std Syllabus - Download here


9th std Syllabus - Download here


10th std Syllabus - Download here


11th std Syllabus - Download here


12th std Syllabus - Download her

CRC நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு இல்லை - - 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் - மொத்த வேலை நாட்களில் CRC நாட்களும் அடங்குவதால் ஈடுசெய் விடுப்பு இல்லை

     மொத்த வேலை நாட்கள் ---217

       பள்ளி வேலை நாட்கள்    ---- 210

       CRC நாட்கள்                         -------07

       

        SCHOOL WORKING DAYS

GO 49 - காலை உணவு வழங்கும் திட்டம் - ஒருங்கிணைப்பு அலுவவர்கள் & பணிகள் ஒதுக்கீடு

 


தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - அவரது பணிகள் மற்றும் பொறுப்புகள் - அரசாணை வெளியீடு