Breaking News
புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான
பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி
வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
PGT APPOINTMENT COUNSELLING | தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும்
முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது
அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'
நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார்.
'ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு
சென்னை,: மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் ௧ முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். பள்ளிகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.'இந்தாண்டுக்கான, மாநில அளவிலானதேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் துவங்கும்' என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.தனியாரிடம், 'எமிஸ்' தகவல் மையம் மாணவர் சுய விபரங்களுக்கு ஆபத்து?
பள்ளிக்கல்வியில், 'எமிஸ்' கல்வி மேலாண்மை திட்ட இணையதள பராமரிப்பு பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட சுய விபரங்களில், ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Labels:
EMIS
BREAKING NEWS- CPS-ஐ இரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு
JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.
TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசி வருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்து பரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்
''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இரண்டாவதாக நாளாக வெள்ளிக்கிழமை (செப்.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Labels:
ASSOCIATION NEWS
பிளஸ் 1 காலாண்டு தேர்வு புதிய விதிப்படி வினாத்தாள்!!
காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய
வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், அனைத்து
வகுப்புகளுக்கும், 11ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கி, 23 வரை நடக்கிறது.
பின், ஒரு வாரம், விடுமுறை விடப்படும்.
Labels:
பள்ளிக் கல்வி
செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை: தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி
துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர்,
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Labels:
SSLC
உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஆசிரியை சபரிமாலா
நீட்
தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா
உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)