IMPORTENT LINKS
▼
பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
பி.
சி.
பி.
எல்:
பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் (
பி.
சி.
பி.
எல்.)
எனப்படும்பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 39
பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
என்ஜினீயரிங்/
டெக்னாலஜி பட்டப்படிப்புமற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 30
வயதுக்கு உட்பட்டவர்கள்விரிவான விவரங்களை www.bcplonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டுவிண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017-
ந் தேதியாகும்.