IMPORTENT LINKS

Jacto - கூட்டத்தின் முக்கிய முடிவு வெளியீடு

.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ந.ரெங்கராஜன் அவர்கள் தலைமையில் TESTF மாநில அலுவலகமான JSR  மாளிகையில் நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வருகிற

20.,2 .2016 அன்று மாவட்ட தலைநகரில் "மனித சங்கிலி" போராட்டம்
23 ம் தேதி " சென்னை கோட்டை" நோக்கி முற்றுகை போராட்டம்,
சட்டமன்ற தேர்தல் பணியை "புறக்கணிப்பு" உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டங்கள் அறிவித்து முடிவாற்றப்பட்டுள்ளது.