தமிழக அரசின் வருவாய்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர். இது குறித்து, அரசுக்கும், வருவாய்துறை ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் உடன்பாடு ஏற்படாததால், இன்று முதல் வருவாய் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்