IMPORTENT LINKS

தீக்காயத்திற்கு உடனடி நிவாரணம்

தீக்காயம் பட்டவுடன் அந்த இடத்தில் சூடு குறையும் வரை குளிர்ந்த நீர் விட்டடுக்கொண்டே இருங்கள் .பிறகு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தீக்காயத்தின் மேல் தடவுங்கள் அது காய்ந்து ஒரு பாதுகாப்பு தருவதுடன் தீப்புண்ணை குணமாக்கும்.இதை காயம் குணமாகும் வரை செய்யவும்.